ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் யாகசாலை அமைக்கவும், அன்னதானம் வழங்கவும் பணம்உதவி செய்து செல்வ விநாயகர் அருளை பெற

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் - ஆனால் யாகசாலை அமைக்கவும், அன்னதானம் வழங்கவும் பணம் பற்றாக்குறையாக உள்ளது

அன்னதானம் வழங்கவும் செல்வ விநாயகர் அருளை பெற

 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் மேலமருங்கூர் ஊராட்சி மேலமருங்கூர் கிராமத்தில் 1982 ம் ஆண்டு மு.கி.பாலுச்சாமி செட்டியார் செல்லம்மாள் இவர்களது முயற்சியால் கட்டப்பட்டு 36 ஆண்டுகள் மிகவும் பாழடைந்து இருந்து வந்த ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் தற்போது உயர்திரு பாண்டுரங்கன் செட்டியார்,சிவஞானம் செட்டியார் இவர்களது முயற்சியால் மீண்டும் கோவில் பணிகள் கட்டப்பட்டு தற்போது நிறைவடைந்து விட்டது.

நடைபெற உள்ள 2.4.2021 அன்று கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது..ஆனால் யாகசாலை அமைக்கவும், அன்னதானம் வழங்கவும் பணம் பற்றாக்குறையாக உள்ளது.நல்ல உள்ளம் படைத்த அன்பர்கள் தாங்களால் இயன்ற அளவு உதவி செய்து கும்பாபிஷேக நடைபெற இறைவன் அருள் கிடைக்க சிறியதொகையோ, பெரிய உதவியோ மனமுவந்து கீழ்காணும்  வங்கி கணக்கில்

STATE BANK OF INDIA

SILUKKAPATTI

Bank Account Number:   37530366435

IFSC CODE:                      SBIN0016206

உதவிசெய்து கும்பாபிஷேகம் நடைபெற இறைவன் அருள் கிடைக்க சிறிய உதவியோ, பெரிய உதவியோ மனமுவந்து உதவி செய்து செல்வ விநாயகர் அருளை பெற வழிவகை செய்யும்படி பணிந்து கேட்டுக்கொள்கிறோம்..

இறைப்பணியில்

செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாககுழு

Mudhal Mariyaathai Thittam
Sree Selva Vinayagar Temple Kumbabishek Invitation 02, April 2021

1986 கும்பாபிஷேகம்

SRI SELVA VINAYAGAR TEMPLE, MELAMARUNGUR established by the late Mr. M. K. Palusamy Chettiar Pictures of Olden Temple
SRI SELVA VINAYAGAR TEMPLE, MELAMARUNGUR established by the late Mr. M. K. Palusamy Chettiar Pictures of Olden Temple

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *