
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்! என்ற பழமொழிக்கு ஏற்றார் போல, தன் வாழ்வாதாரம் வளர்சியும் ஊர் வளர்சியும் தன்னை அறியாமல் மெல்ல மெல்ல பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக மத மாற்றம் அதிகமாக கிராமப்புறப் பகுதியில் அதிகம் நடப்பதின் முதல் மூல முக்கிய காரணமாக சாதி அடிப்படையாக உள்ளது.
அதன் பிறகு கோவில்கள் பாராமரிப்பு அற்று பாழடைந்து அதிகமாக கிராமபுர பகுதியில் அதிகம் காணப்படுகிறது.
பணம் இல்லாது கோவில் பராமரிப்பு நின்று விடவில்லை, மனம் இல்லாமல் வரட்டு பிடிவாதமும் சேர்ந்து மதம் மாறி வருவதும் கிராமத்தில் அதிகம் நடந்து வருகிறது.
கிராமங்களில் ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பு கிருஸ்தவ தேவாலயம் இல்லாமல் இருந்தது. இன்று தேவாலயம் இல்லாத கிராமத்தை பார்ப்பது அரிதாக இருக்கிறது!!
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற சொல்லுக்கு இணங்க சாதி பெயரும் ரவுடித்தனமும் தமிழ் கடவுள் அழிந்து வருகிறது!
தமிழ் கலாச்சாரம் கலைந்து போகிறதை பார்த்து என் மனம் வேதனை பட்டு கலங்குகிறது. அதை பார்த்து தான் மேல மருங்கூர் மக்களுக்கு நம் சமுதாய சிந்தனையோடு.
நம் தமிழ் கலாச்சாரம், பன்பாடு, ஆகமவிதி, கண்ணியம், கட்டுப்பாடு, இந்து தர்மம் இவை அனைத்தும் தெரிந்து கொள்ளவே ஶ்ரீசெல்வ விநாயகர் கோவிலில் தின பூஜை முதல் அனைத்து பூஜைகளும் ஆறுமாத காலம் பலன்கள் ஒரு இலக்கை நோக்கி வெற்றி நாட்களை சாதனை படைத்து வருகிறது.
இது மற்றவர்களும் இந்து மத வழிபாடு எடுத்துக்காட்டாக விளங்கும்.
இப்படிக்கு
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை
கௌரவ தலைவர்
பா. சிவஞானம்.
