24.09.2021 வெள்ளி கிழமை செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரசதுர்த்தி நிகழ்ச்சி

அரை ஆண்டு பிரதிபலிப்பு 5

அரை ஆண்டு பிரதிபலிப்பு 5

அரை ஆண்டு பிரதிபலிப்பு 5
அரை ஆண்டு பிரதிபலிப்பு 5

மதம் மாற்றம்! எழை மக்களின் சூட்சுமம் நிலைத்தன்மையை மத போதகர்கள், தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதை நாம் அதிகமாக காண்கின்றோம்!

இங்கு இந்து தத்துவம் உண்மை ஊமையாக எழை மனதில் பதிவாகிறது!பொய்யான வார்த்தைகள், மன அழுத்தம், பொருளாதார சிக்கல், பசியின் கொடுமை!

இதுவே மனிதன் மத மாற்றத்தின் காரணம்.அதிலும் சாதி சிக்கல் தாங்க முடியாத தாக்கத்தால் அல்லது அடிமைத்தனத்தால் மத போதகர்களும்,பொருளாதாரத்தாலும் மனக்குமறலும் தனக்கு சாதகமாக முதன்மை காரணமாமக உருவாக்கிறது!

சுலபமாக மதம் மாற்றம் செய்துவிடுகிறார்கள். இந்த நிலை மேல மருங்கூர் சற்று தன் மதத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருவது பெருமைக்குரிய காரியம், பாராட்ட பட வேண்டும்.

அடுத்த திட்டமாக ஶ்ரீசெல்வ விநாயகர் கோயில் வளாகத்தில், திரு. ராக்கப்பனை போன்ற ஆசிரியர் பெருமக்கள், கல்வி வழியான தமிழ் பண்பாடு, திருக்குறள், கலை கலாச்சார தெரிந்தவர்கள் அங்கு உள்ள குழந்தைகளுக்கு கற்பித்து தர முன் வரவேண்டும்.

அதற்கு மேல மருங்கூர் ஶ்ரீசெல்வ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை நிறுவனர்கள் நன்கு ஆலோசனை செய்து நல்ல பல திட்டங்களை வகுத்து வருங்கால சந்ததியினர் சமய பெருமைகளை தெரிந்து வளர வாய்ப்பு அமையும் என்பது எனது வேண்டு கோளாக வைத்து எனது கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி பல கூறி வணங்கி விடை பெறுகிறேன். வாழ்க வளமுடன் வளர்க சீரும் சிறப்புடன்.

இப்படிக்கு

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை

கௌரவ தலைவர்

பா. சிவஞானம்.

Mr. P. Sivanganam
Mr. P. Sivanganam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *