Sree Selva Vinayagar Kumbabishega அழகான விநாயகர் ஆலயம் News 26-27th February 2021

Sree Selva Vinayagar Kumbabishega அழகான விநாயகர் ஆலயம் News 26-27th February 2021

 

அனைவருக்கும் வணக்கம் எனது நெஞ்சில் மற்றும் மருங்கூர் மக்களின் நெஞ்சில் ஒரு நீண்ட வரலாறு கொண்ட செட்டியார் அய்யா அவர்கள் குடும்பம் மூலம் நமது ஊரில் அழகான விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது மேலும் பல உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு உதவிகள் வெளியூர் நபர்கள் மூலம் பல்வேறு வகையான உதவிகள் கிடைத்தன.எதிர்வரும் பங்குனி மாதத்தில் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது எனவே மருங்கூர் மக்களாகிய நாம் அனைவரும் கடந்த கால நிகழ்வுகள் நிறை குறைகளைக் கடந்து விநாயகரை நமது வீட்டின் தெய்வ குழந்தையாக ஏற்றுக் கொண்டு இந்த மனித பிறவியில் நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று பெருமை பட்டுக்கொண்டு எந்த தீயசெயல்கள் தீயசக்திகள் செய்ய இடம் கொடுக்காமல் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து முப்பத்து ஆறு ஆண்டுகள் கழித்து நடக்ககூடிய வரலாற்று நிகழ்வில் பங்கேற்கலாம் வாருங்கள் என்று அன்புடன் மருங்கூரில் பிறந்தவன் என்ற முறையில் அழைக்கிறேன் மேலும் இவை அனைத்திற்கும் காரணமாக விநாயகரின் சக்தி வாய்ந்த அருளால் முப்பத்து ஆறு ஆண்டுகள் கழித்து மருங்கூர் வந்து மகத்தான இந்த ஆன்மீக விழாவிற்கு அடித்தளமிட்ட உயர் திரு பாண்டுரங்கன் செட்டியார்அய்யா உயர் திரு சிவஞானம் செட்டியார் அய்யா திருமதி பத்மா அக்கா திருமதி சித்ரா தேவி அக்கா உள்ளிட்ட இந்த ஆன்மீக விழாவிற்கு இந்த ஆலயத்தில் ஓசை எழுப்பும் ஆலயமணி மற்றும் அன்னதானம் வழங்க பேருதவி புரிந்த உயர் திரு ரகுபதி அய்யா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் அனைத்து குடும்ப மக்களின் செல்வம் பெருக இறைவன் அருளால் அருளட்டும் என்றும் இறைபணியில் பார்த்திபன் . ஆசிரியர்.🙏🙏🙏💐💐💐

  

நம்ம கோவிலுக்கு வயரிங் செய்யகூடிய பெங்களுர் குமார் அண்ணன் அவர்கள் காளையார்கோவில் வந்து இறக்கிவிட்டார்.. காலை 8 மணியளவில் அவருடைய பணி தொடங்க இருக்கிறார்…

வாழ்த்துக்கள், ஶ்ரீ செல்வ விநாயகர் தொண்டுழியர் ஆசிரியர் பார்த்திபன் அவர்கள்.

இரவிலும் வயரிங் பணி நடைபெற்று வருகிறது.. இன்று இரவு முழுவதும் பணி நடைபெற இருக்கிறது..

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை ரசீது மூலம் திரு.முனியான்டி அவர்களது மகன் செல்வன் வினோத் அவர்கள் 25001 வழங்கி உள்ளார் அவர்களுக்கு கோடானானகோடி நன்றி !! நன்றி!! நன்றி!!

இறைபணியில்
செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை நிர்வாக குழு
மேலமருங்கூர்

செல்வ விநாயகர் கோவில் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு

ஸ்ரீ அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் கோவில்
கும்பாபிஷேக அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கியவர்கள் விபரம்

1.திருமதி பத்மா சண்முகம் அவர்கள் (Gk oil mill ) = 25001

2.உயர்திரு. MKP.சிவஞானம் செட்டியார் அவர்கள் = 5001

3.திருமதி காயத்ரி & ராஜேஸ்கண்ணா அவர்கள் = 5001

4.திரு ராக்கப்பன் & சரவணன் = 10001

5.திரு.திருப்பதி அவர்கள் = 3001

6.திரு.Mkg.சண்முகம் & வளர்மதி
திரு.தினேஷ்குமார் & அகிலாதேவி அவர்கள் = 50001

7.Mk.வேலுச்சாமி அவர்கள் = 2001

8.Mk.சுந்தரராஜன் அவர்கள் = 2001

9.திரு ராஜ்குமார் & மணிஸ் விமலா அவர்கள் = 1001

10.திரு. அனசேகரன் அவர்கள் = 1001

11.திரு.முருகேசன் & சீத்தா அவர்கள் = 5001

12.திரு.மணிகண்டன் & நித்யா அவர்கள் = 3001

14.திரு.ரவி & சாந்தி அவர்கள்= 501

15. திருமதி. லட்சுமி அம்மாள் அவர்கள் = 501

16.மகளிர் அணி (விளக்கு பூஜை) = 24001

17.திரு .திருஞானம் & பொன்மலர் அவர்கள் = 100001

17.திரு.ரகுபதி & கோமளாதேவி அவர்கள் = 100001

18.திருமதி .. சித்ராதேவி அவர்கள் 40001

18.உயர்திரு .P. வேதாசலம்பிள்ளை அவர்கள் = 30001

19.திரு.செல்வகணேஷன் அவர்கள் = 10001

மொத்த அன்னதானத்திற்கு = 417020


இறைபணியில் ..

செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை நிர்வாக குழு
மேலமருங்கூர்

விளக்கு பூஜை : நன்கொடை வழங்கியவர்கள்

1.மலேசியா P.விஜயா(பிளௌஸ், மஞ்சள் பொடி, மஞ்சள் கயிறு, வெத்தலை,பூ) – 8000/-

2.குணசுந்தரி – 600/-

மலர்கொடி- 11200/-

G.K.Oil Mill :

1.S.பத்மா (திருவிளக்கு) -9000/-

Extra Tiffen Box :

1.G.புனிதா – 1400/-

2.K.கிருத்திகா – 1400/-

3.R.காயத்ரி – 500/-

மதுரை :

* கலா – 200/-

* மாரீஸ்வரி கணேஷ் – 3300/-

* C.பிரபா – 200/-

* பானு – 300/-

* ராஜேஸ்வரி – 300/-

* யாழினி – 1000/-

* கஸ்தூரி சிவஞானம் – 1000/-

* சுந்தர பாரதி ( சென்னை ) – 5000/-

* புஷ்பம் – 50/-

* S.மகேஸ்வரி – 200/-

* கீதாமணி கலைச்செல்வன் – 2001/-

* தமிழ்ச்செல்வி உதயராஜன் (திரி) – 500/-

* மேகலா (மோகன் சகோதரி) – 1000/-

* கலா சுந்தராஜன் – 2000/-

* நீலா – 1000/-

* சந்திரா – 150/-

* நிர்மலா பாலாஜி – 200/-

* திவ்யா ஸ்டார் – 300/-

* சிவா ஸ்டார் – 200/-

சென்னை :

1.U.சித்ரா – 450/-
(தேங்காய்) – 500/-

2.S.சுவாதி – 500/-

3.S.மேகலா – 200/-

4.சோபனா – 200/-

5.முனியம்மா – 250/-

வசூல் ஆக வேண்டிய தொகை :

* மலர்கொடி மருங்கூர் மகளிர் அணி

* விஜயா பரமக்குடி

* மோகன் மருங்கூர்

* திருஞானம் பொன்மலர்

* விக்னேஸ்வரி

* வசந்தா சுப்ரமணியன்

* தமிழ்ச்செல்வி ( மோகன் )

* வளர்மதி சண்முகம்

*மேனகா

* மித்ரா

இன்று நமது செல்வ விநாயகர் ஆலயத்தில் வேலை செய்த 19 பணியாளர்களுக்கு மதியஉணவு வழங்கப்பட்டது ..

இறைப்பணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை
மேலமருங்கூர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *