மேலமருங்கூர் ஶ்ரீ செல்வ விநாகர் ஆலயத்தில் வருடாந்திர 2023 திருவிழா

வருடாந்திர 2023 திருவிழா வில் கலந்து கொள்ள அணைத்து பொது மக்களையும் வருக வருக என்று கோவில் கமிட்டீ அழைக்கிறது. மேலமருங்கூர் ஶ்ரீ செல்வ விநாகர் ஆலயத்தில் 10 நாள் திருவிழா 5/5/2023 – 14/5/2023 வரை பொது மக்கள், உள்ளூர், வெளியூர், வெளி நாடுகளில் வசிக்கும் அனைவரும் இத்திருவிழாவில் கலந்துகொண்டு ஸ்ரீ செல்வ விநாயகரின் அருளை பெற்று செல்ல வரவேற்கிறது கோவில் கமிட்டி. இக்கோவிலில் ஜாதி, மதம், பதவி, வசதி உள்ளவர், வசதி இல்லாதவர் என்ற …

மேலமருங்கூர் ஶ்ரீ செல்வ விநாகர் ஆலயத்தில் வருடாந்திர 2023 திருவிழா Read More »

கோவிலுக்கு நன்கொடையாக தேவைப்படும் பொருட்கள்

கோவிலுக்கு நன்கொடையாக தேவைப்படும் பொருட்கள்.. மேலமருங்கூர், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலுக்கு நன்கொடையாக தேவைப்படும் பொருட்கள் சங்குகள் தேவை பகுதி 1 108 சங்காபிஷேகம் செய்து கொடுக்க சுமார் 125 சங்குகள் தேவைப்படுகிறது மேலமருங்கூர், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலுக்கு சங்குகள் சங்காபிஷேகம் பக்தர்களுக்கு செய்து கொடுக்கும் வண்ணம் தேவை படுகிறது. வரும் கோவில் 2023ம் ஆண்டு திருவிழாவின் போது 13/5/2023 அன்று 108 சங்காபிஷேகம் செய்யும் வண்ணம் சங்குகள் வாங்கி தரும் அல்லது நன்கொடையாக தரும் …

கோவிலுக்கு நன்கொடையாக தேவைப்படும் பொருட்கள் Read More »

சங்காபிஷேகம் நாள் 10 2 2023

சங்காபிஷேக விழா 10, பிப்ரவரி 2023ல் மிக சிறப்பாக நடந்து முடிந்தது

சங்காபிஷேகம் 10/2/2023 மிகசிறப்பாக நடந்துமுடிந்தது… சங்காபிஷேக விழா 10, பிப்ரவரி 2023ல் மிக சிறப்பாக நடந்து முடிந்தது சங்காபிஷேகம் நன்றாக நடத்தி கொடுத்த பூஜாரி இளம்வழுதி & அவரின் குழுவுக்கும், மற்றும் கோவில் கமிட்டீக்குத்தான் அத்தனை பெருமையும் சேரும். மலேஷியா நாட்டில் இருந்து பணம் அனுப்பி விடலாம். பணம் அதி முக்கியம்தான். ஆனால், எந்த பிரதி பலனும் பார்க்காமல் உழைக்கும் கமிட்டீ உறுப்பினர்களின் உதவி இல்லாமல் அந்த பணத்துக்கும் பலன் இல்லைதான். முழுமையாக சங்காபிஷேகத்தில் கலந்து சென்ற …

சங்காபிஷேக விழா 10, பிப்ரவரி 2023ல் மிக சிறப்பாக நடந்து முடிந்தது Read More »

ஶ்ரீ செல்வ விநாகருக்கு ஆலயத்தில் 10 நாள் 2023 திருவிழா

ஶ்ரீசெல்வ விநாகருக்கு ஆலயத்தில் 10 நாள் திருவிழா 5/5/2023 முதல் 14/5/2023 வரை பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ செல்வ விநாயகரின் அருளை பெற்றுசெல்ல வருக வருக என்று வரவேற்கிறது கோவில் அறக்கட்டளை தேதி 5/5/2023:-  காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது தேதி:- 14/5/2023  ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி: பால்குடம் எடுப்பு விழா விழா நடைபெறும் மாலை 5.30 மணி: விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது இரவு 10 மணி:    ஸ்ரீ …

ஶ்ரீ செல்வ விநாகருக்கு ஆலயத்தில் 10 நாள் 2023 திருவிழா Read More »

சங்காபிஷேக 10/2/2023 விழா அழைப்பு

சங்காபிஷேக விழாவில் 10, பிப்ரவரி 2023ல் கலந்து கொள்ள பொது அழைப்பு

சங்காபிஷேக 10/2/2023 விழா அழைப்பு  மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் எதிர் வரும் 10.2.2023 அன்று நடைபெற இருக்கும் சங்காபிஷேக விழாவில் கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறோம் . கடந்த 1/1/2023ல் மிக சிறப்பாக சங்காபிஷேகம் பொதுவாக நடந்தது தெரிந்ததே. கீழே வீடியோவில் பார்த்தால் அறிந்து கொள்ளலாம். இது மாதிரி இன்னும் சிறப்பாக நடத்திக்கொடுக்க அனைவரையும் வரவேற்கிறது ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை. மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் எதிர் …

சங்காபிஷேக விழாவில் 10, பிப்ரவரி 2023ல் கலந்து கொள்ள பொது அழைப்பு Read More »

சங்காபிஷேக பூஜை 1/1/2023

* சிறப்பு சங்காபிஷேக *பூஜை** 1.1.2023. ஞாயிற்றுக்கிழமை

சங்காபிஷேக பூஜை 1/1/2023… 1.1.2023. ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் அருள்மிகுமேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்தில்ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு * சிறப்பு சங்காபிஷேக *பூஜை** மிக சிறப்பாக நடந்து முடிந்தது. https://youtu.be/LxnVW_F8PkA 1/1/2023 சங்காபிஷேக பூஜை மிக சிறப்புடன் முடிந்தது என்பதுடன், மீண்டும் மீண்டும் மக்கள் முன் வந்து அவர் அவர் குடும்பத்து சார்பாக, செய்ய வேண்டும் என்பதுதான் கமிட்டியின் எதிர்பார்ப்பு.   பொதுவாக ஒரு குடும்பம் சார்பாக குறைந்தபட்சம் வருடம் ஒன்று அல்லது இரண்டு …

* சிறப்பு சங்காபிஷேக *பூஜை** 1.1.2023. ஞாயிற்றுக்கிழமை Read More »

மார்கழி மாத சிறப்புபூஜை 2022/2023

மார்கழி மாத சிறப்புபூஜை 2022/2023

மார்கழி மாத சிறப்புபூஜை 2022/2023 பக்தர்களின் அபாரமான ஆதரவும் ஒத்துழைப்பிலும் மிக சிறப்பான முறையில் முழுமைபெற்றது. “செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை” சிறப்பாக நடந்து வருவது தெரிந்த விஷயம். நிகழ்ச்சிகளை தொகுத்து, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வெப் சைடில், மாதம் முழுவதும் ஒரே இடத்தில வடிவமைத்துள்ளேன். வெப்சைட் உள்ளவரை, இதை உலகுக்கு காண்பிக்கலாம். இம்மாதம் முடியும் வரை தொடர்ந்து இதில் இணைக்கப்படும் இப்பக்கத்தை திருத்த அனைவரும் பங்கேற்க அழைப்பு நான் மலேசியாவில் இருப்பது, அத்தனை நபர்களையும் …

மார்கழி மாத சிறப்புபூஜை 2022/2023 Read More »

108 சங்காபிஷேகம் செய்து தரப்படும்

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய ஏற்பாட்டில் நடக்கும் சங்காபிஷேகத்தில் உங்கள் குடும்பம் & தொழில் பங்கேற்க வழி முறைகள்

108 சங்காபிஷேகம் செய்து தரப்படும்… ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய ஏற்பாட்டில் நடக்கும் சங்காபிஷேகத்தில் உங்கள் குடும்பம் & தொழில் பங்கேற்க வழி முறைகள் in the first place… மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் 108 சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும் உங்கள்:- தொழில் வளர்ச்சி பெற்று பெருவாழ்வு வாழ திருமண தடை நீங்க குழந்தை பாக்கியம் பெற நோய் நொடி தீர வேலை வாய்ப்பு கிடைக்க கடன் பிரச்சினை நீங்க and… உங்களுக்கு இது …

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய ஏற்பாட்டில் நடக்கும் சங்காபிஷேகத்தில் உங்கள் குடும்பம் & தொழில் பங்கேற்க வழி முறைகள் Read More »

மார்கழி 1 to மார்கழி 30 சிறப்பு பூஜை 2022/2023

மார்கழி 1 – 30 சிறப்புபூஜை 2022/2023 அனைவருக்கும் வணக்கம் மார்கழி 1 தேதிகள் தொடங்கி மார்கழி 30 வரை சிறப்பு பூஜை நடைபெற திட்டமிட்டுள்ளோம் பேரன்பு மிக்க பக்த கோடி மெய்ய அன்பர்களே வணக்கம். மார்கழி 1 – 30 சிறப்புபூஜை 2022/2023.. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா மேலமருங்கூர் கிராமத்தில் வேண்டுகோளுக்கு வேண்டிய வார்த்தை அள்ளித் தரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாத முப்பது நாள் பூஜை அதி விமர்சையாக …

மார்கழி 1 to மார்கழி 30 சிறப்பு பூஜை 2022/2023 Read More »