என் பெயர் பார்த்திபன் 1 ……25 10 2021
என் பெயர் பார்த்திபன் இன்று காலையில் செய்திகளை செய்தித்தாளில் படித்தேன் அதில் ராஜராஜ சோழனின் பெயரும் புகழும் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கிறது என்று படித்தேன் காரணம் அவர்களின் வாழ்க்கையில் செய்த
என் பெயர் பார்த்திபன் 1….
உதவியும் தெய்வீக தொண்டுகளும் காரணமாக அமைந்தது அதைப் போல ஒரு சிறிய கிராமத்தில் கோவிலை கட்டிக் கொடுத்த
MKPஐயா அவர்களின் தெய்வ தொண்டு மூலம் ஏறத்தாழ முப்பது ஏழு ஆண்டுகள் எங்களது மேலமருங்கூர் கிராமத்தில் உள்ள மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது
மேலும் இப்போது வாழும் காலத்தில் செல்வ விநாயகர் கோயில் கட்டிட பணி தொடங்கி கும்பாபிஷேகம் முடியும் வரை உயர் திரு பாண்டுரங்கன் அய்யா அவர்கள் மற்றும் உயர் திரு சிவஞானம் ஐயா அவர்கள் மற்றும் ஏனைய பல நபர்கள் மூலம் என்னால் முடிந்த சிறு பணிகள் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
தெய்வ திரு பாலுச்சாமி செட்டியார் செல்லம்மாள் இவர்களின் புகழ் சிறிய கிராமமாக இருந்தாலும் மக்கள் வாழும் வரை புகழ் இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது உறுதி
மேலும் இவர்களை வாழ்வில் ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு நல்ல காரியங்கள் மற்றும் கோவில் தொண்டுகளை அவர் அவர் சக்திக்கு ஏற்ப செய்து விநாயகர் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க???????
My name is Parthiban 1 …… 25 10 2021
My name is Parthiban I read the news in the newspaper this morning in which I read that the name and fame of Rajaraja Chola has lasted for a thousand years because they did in their lives
My name is Parthiban 1 ….English Version
It was due to help and divine charity that the temple was built in a small village like that
MKP Aiya has remained among the people of our Melamarungur village for about thirty seven years through their divine charity
It is a great pleasure to have the opportunity to do the small work that I have been able to do through the construction of the Selva Ganesha Temple during my lifetime and until the completion of the consecration by His Highness Mr. Banduragan Ayya and His Highness Mr. Sivagyanam Ayya and many others.
https://youtube.com/shorts/8PxUcaEXTD8?feature=share
Deva Thiru Baluchamy Chettiar Sellammal Although their fame is small, it is certain that their fame will continue to grow as long as the people live.
And by taking them as an example in life, he did good deeds and temple charities according to his power. May the grace of Ganesha be available to all.