Parthiban

என் பெயர் பார்த்திபன் 3-29th October 2021

 

என் பெயர் பார்த்திபன் 3

 

மருங்கூர் கிராமத்தில்    திருவிழா கும்பாபிஷேகம் சங்கடஹர சதுர்த்தி அன்னதானம் தினபூஜை இவையெல்லாம் என்ன? என்று தெரியாமல் வாழ்ந்து வந்தோம் .

என் பெயர் பார்த்திபன் 1

என் பெயர் பார்த்திபன் 2

என் பெயர் பார்த்திபன் 3

 

அது போக ஓரளவு இடம் பெயர்ந்த குடும்பங்கள் இந்த ஊரில் இவற்றை எல்லாம் நடத்த வேண்டும் என்று நினைத்த போது பெரும் முயற்சி செய்து முயன்றும் முடியாமல் போனது.

 

காரணம் ஈகோ பிரச்சினை முதல் மரியாதை நல்ல காரியங்கள் செய்பவரை பண ரீதியாக சந்தேக படுதல் எந்த பணியும் பொருளாதார உதவிகளை கோவில் வளர்ச்சி மற்றும் பணிகளை செய்யாமல் முதல் மரியாதை செய்ய சொல்லி வற்புறுத்தி வந்தனர் .

 

இதனால் எந்த ஒரு சிறிய நல்ல காரியங்களை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இந்த காலகட்டத்தில் 2019 ஆண்டு மருங்கூர் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது.

 

அது தான் மருங்கூர் கிராமத்தில் பிறந்து மலேஷியா நாட்டில் வாழும் உயர் திரு பாண்டுரங்கன் செட்டியார் அய்யா அவர்கள் குடும்பத்தார் வருகை .

 

இந்த ஊரில் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் தனது அப்பா பாலுச்சாமி செட்டியார் செல்லம்மாள் அவர்கள் கிராமத்திற்கு கட்டிக் கொடுத்த கோவில் என்ற ஒற்றை காரணமாக சாமி கும்பிட்டு செல்வோம் என்று வந்தனர்.

 

வந்த இடத்தில் கிராம மக்களின் வாழ்க்கை நிலையை பார்த்து அனைத்து பெண்களுக்கும் புதிய ஆடைகள் வழங்கினார்கள்.

 

அதோடு அந்த நேரத்தில் அப்பா கட்டிய கோவிலில் கட்டிய படியே எந்த பணியும் செய்யாமல் மராமத்து பணி கூட கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து செய்ய முடியாத நிலை.

 

இந்த சூழலில் அப்பா கட்டிய கோவில் நீங்கள் மறுபடியும் கட்டி கொடுங்கள் என்று அப்போது அந்த இடத்தில் இருந்த கிராம மக்களால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

 

மற்ற விபரங்கள் அடுத்த பதிவில் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க வாழ்க வளமுடன்??????

 

My name is Parthiban 3

Festival Kumbabhishekam in Marungur Village Sangadahara Chaturthi Annathanam Dinapuja What is all this? We lived without knowing that.

When it was decided that the displaced families would have to do all this work in this town, they could not make a great effort.

The reason is that the ego issue first persuaded the doer of good deeds to do the first honor without doing any work financial assistance temple development and works.

This made it impossible to do any small good deeds. During this period in 2019, there was a renaissance in which all the people of Marungur village lived happily.

It was the visit of the family of Mr. Bandurankan Chettiar Ayya, who was born in the village of Marungur and lives in Malaysia.

With no connection to this town, his father Baluchamy Chettiar Sellammal came to Sami Kumpit for the

the sole reason that it was the temple they had built for the village.

They looked at the living conditions of the villagers at the place and gave new clothes to all the women.

In addition, all the people in the village could not do the repair

work together without doing any work as built-in the temple built by my father at that time.

It was in this context that the villagers at the time

asked you to rebuild the temple that Dad had built.

Other Details In the next post-Enjoy Enjoy Everyone Live Longevity??????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *