அனைவருக்கும் வணக்கம்-கும்பாபிஷேகம் செய்திகள் 21-23rd/3/2021
செல்வ விநாயகர் கோவில் வருகிற 2.4.2021 அன்று மிகசிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.. அந்நாளில் சிறப்பாக அன்னதானம் நடைபெற இருக்கிறது.. அந்த அன்னதானத்தில் உங்கள் அனைவரது சிறுசிறு பங்களிப்புடன் உங்களையும் அன்னதான நிகழ்வில் இணைத்துகொள்ளுங்கள். ஆகவே தாங்களுடைய சார்பாக சிறுதொகை கொடுத்து அன்னதானத்தில் இணைத்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
இறைபணியில் ..
செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை நிர்வாக குழு
மேலமருங்கூர்