கோவிலுக்கு நன்கொடையாக தேவைப்படும் பொருட்கள்..
மேலமருங்கூர், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலுக்கு நன்கொடையாக தேவைப்படும் பொருட்கள்
சங்குகள் தேவை பகுதி 1
108 சங்காபிஷேகம் செய்து கொடுக்க சுமார் 125 சங்குகள் தேவைப்படுகிறது
மேலமருங்கூர், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலுக்கு சங்குகள் சங்காபிஷேகம் பக்தர்களுக்கு செய்து கொடுக்கும் வண்ணம் தேவை படுகிறது. வரும் கோவில் 2023ம் ஆண்டு திருவிழாவின் போது 13/5/2023 அன்று 108 சங்காபிஷேகம் செய்யும் வண்ணம் சங்குகள் வாங்கி தரும் அல்லது நன்கொடையாக தரும் பக்தர்களை கமிட்டி வரவேற்கிறது.
கோவில் 100 மில்லி குறையாமல் தண்ணீர் கொள்ளளவு அளவுக்கு சங்குகள் வாங்க திட்டமிட்டுள்ளது.
கோவில் ஒரு சங்கின் விலை 250 ரூபாய் என்று நிர்ணயித்து உள்ளது. கோவில் கமிட்டியிடம் ரூபாயாக கொடுக்கலாம்.
அல்லது, 100 மில்லுக்கு மேல் கொள்ளும் சங்கு பக்தர்கள் வாங்கியும் கொண்டு வரலாம். ஏற்றுக்கொள்ள படும்.
குடிவரி செலுத்தும் பக்தர்களுக்கு ஆண்டு விழாவில் செய்யும் சங்காபிஷேகத்துக்கு கட்டணம் கிடையாது
சங்காபிஷேக சங்குகள் வாங்க நன்கொடை நன்கொடை கொடுத்தவர்கள்:
1 | MKP ஆட்டோ பார்ட்ஸ் சென்டீரியான் பெர்ஹாட் , மலேசியா | 750 |
2 | MKP பாண்டுரங்கன் & விஜயலக்ஷ்மி, மலேசியா
வலம்புரி சங்கு கொள்முதல் விலை ரூபாய் 250 |
|
(இன்னும் நன்கொடை கொடுத்த பெயர்கள் கமிட்டி பட்டியல் கொடுத்த பிறகு இப்பக்கத்தில் சேர்க்கப்படும்) | ||
சங்குகள் தேவை பகுதி 2
1008 சங்காபிஷேகம் செய்து கொடுக்க சுமார் 1125 சங்குகள் தேவைப்படுகிறது
இது ஒரு பக்தர் கோவில் முன் நிரந்தர கொட்டகை நன்கொடையாக போட்டு தரவிருக்கிறார். கொட்டகை வந்த பிறகே 1008 சங்காபிஷேகம் செய்ய இடம் வசதி கிடைக்கும் என்பது குறிப்பிட தக்கது.
1008 சங்காபிஷேகம் ஜனவரி 2024லும், அதே வருட ஆண்டு விழாவிலும் 1008 சங்காபிஷேகம் செய்ய திட்டம் வகுத்துள்ளது கமிட்டி.
சுமார் 1125 சங்குகள் தேவை. 108 சங்காபிஷேகத்துக்கு வாங்கிய 125 சங்குகள் போக, மீதம் 1000 சங்குகள் தேவை படும். இவைகள் சேர்ந்த பிறகு 1008 சங்காபிஷேகம், பொது மக்கள் தனிப்பட்ட நாட்களிலும், ஜனவரி 1ல் மற்றும் ஆண்டு பூஜையில் பொது 1008 சங்காபிஷேகத்தில் பங்கேற்கலாம்.
முதல் 125 சங்குகளுக்கு நன்கொடை வந்த பின், இந்த பகுதி 1000 சங்குகளுக்கு வசூல் செய்யப்படும்.
கோவிலுக்கு நன்கொடையாக தேவைப்படும் மற்ற பொருட்கள்
1
2
ஸ்ரீ செல்வா விநாயகர் ஆலயத்தின் அதிகாரப்பூர்வமான முகநூல்,Facebook
சங்காபிஷேக விழா 10, பிப்ரவரி 2023ல் மிக சிறப்பாக நடந்து முடிந்தது