சங்காபிஷேக 10/2/2023 விழா அழைப்பு

சங்காபிஷேக விழாவில் 10, பிப்ரவரி 2023ல் கலந்து கொள்ள பொது அழைப்பு

சங்காபிஷேக 10/2/2023 விழா அழைப்பு 

மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் எதிர் வரும் 10.2.2023 அன்று நடைபெற இருக்கும் சங்காபிஷேக விழாவில் கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறோம் .

கடந்த 1/1/2023ல் மிக சிறப்பாக சங்காபிஷேகம் பொதுவாக நடந்தது தெரிந்ததே.

கீழே வீடியோவில் பார்த்தால் அறிந்து கொள்ளலாம். இது மாதிரி இன்னும் சிறப்பாக நடத்திக்கொடுக்க அனைவரையும் வரவேற்கிறது ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை.

மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் எதிர் வரும் 10.2.2023 அன்று நடைபெற இருக்கும் சங்காபிஷேக விழாவில் கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறோம் .

மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் (108) சங்காபிஷேகம் அன்றய தினம் செய்யப்படும்

சங்காபிஷேக விழா அழைப்பு 10/2/2023…

இந்த விழா உபயம்:

குடும்பம்:

கோவில் ஸ்தாபகர் மு கி பாலுச்சாமி செல்லம்மாள் அவர்களின் ஆண் வழி பேரன்:

வினோத்குமார் & சுபத்ரா.

மற்றும்

கொல்லு பேத்திகள்:

கனுஷா & லெனிஷா

இவர்களுடன் இணைந்து கொள்பவர்கள்:-
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கௌரவ தலைவர்:

MKP பாண்டுரெங்கன் & விஜயலக்ஷ்மி தம்பதிகள்

வசிக்கும் இடம்:
மலேசியா

விழா தேதி:
10 2 2023

நேரம்:

காலை 9 மணிக்கு மேல்

அன்னதானம் மதியம் வழங்கப்படும்.

 

அன்னதானம் மெனு:

 

சக்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்படும்

 

தக்காளி சாதம்


ஒரு பொரியல் வழங்கப்படும்.


தயிர் சாதம்


தயிர் பச்சடி


ஊறுகாய்


அப்பளம்

சங்காபிஷேக விழா அழைப்பு 10/2/2023

நீங்களும் உங்கள் சார்பாக சங்காபிஷேகம் செய்து பலன் அடைய அழைக்கிறோம்.

3 வழிகளில் நீங்கள் செய்யலாம்;-

  • நீங்கள் பொது சங்காபிஷேகத்துக்கு உங்களின் பெயரை கோவில் கமிட்டியிடம் பதிந்து கொள்ளலாம். போதிய நபர்கள் சேர்ந்ததும் உங்களுக்கு அழைப்பு தருவார்கள். இது மிக சிக்கனமான முறை.
  • நீங்கள் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து செய்யலாம். இது ஓரளவு சிக்கனமான முறை.
  • நீங்கள் தனித்து உங்கள் குடும்பம் சார்பாக செய்யலாம். இது அதிக செலவாகும் முறை.

மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் (108) சங்காபிஷேகம் ஆலயத்தில்செய்து தரப்படும்

சங்காபிஷேகம் செய்வதால் என்ன பலன்?
 
சங்காபிஷேகம் மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் செய்து தரப்படும்
உங்கள் குடும்பம், தொழில், ஆரோக்கியம், செல்வ வளம் முன்னேற்றம் காண, குறைந்தது வருடம் ஒரு முறையாவது, மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம் செய்ய பக்தர்களுக்கு அழைப்பு விடுகிறது அறக்கட்டளை.
 
ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ. அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையில் தான் திருக்கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது
 

உங்கள்:-

  • தொழில் வளர்ச்சி பெற்று பெருவாழ்வு வாழ
  • திருமண தடை நீங்க
  • குழந்தை பாக்கியம் பெற
  • நோய் நொடி தீர
  • வேலை வாய்ப்பு கிடைக்க
  • கடன் பிரச்சினை நீங்க

இந்தியா & உள்ளூர் தொடர்புக்கு கமிட்டீ:

நிவாஷ்:96004 60828

பார்த்திபன்: 97515 04073

 

மலேசியாவில் தொடர்புக்கு:-

MKP பாண்டுரெங்கன் – +60124540965 

P. சிவஞானம் – +60194745459

 

சிங்கப்பூரில் தொடர்புக்கு:-

திரு ராதா – +65 8939 5827
திரு திருஞானம் – +65 9108 6079

கோவில் பொது சங்காபிஷேகம்

 ஆலயத்தில் செய்து தரப்படும்-108 சங்காபிஷேகம் செய்து தரப்படும்

அணைத்து மக்களும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில், மிக சிக்கனமான முறையில் பொது சங்காபிஷேகம் செய்ய:

இந்தியா & உள்ளூர் தொடர்புக்கு கமிட்டீ:

பார்த்திபன்: +91 97515 04073

நிவாஷ்:+91 96004 60828

இப்படிக்கு,

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை,
மேலமருங்கூர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *