Invitation

நிகழ்ச்சி அட்டவணை & ஆலய வருஷாபிஷேக திருவிழா அழைப்பிதழ் 2022

நிகழ்ச்சி அட்டவணை & அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா அழைப்பிதழ் 2022. நிகழ்ச்சி அட்டவணை & அழைப்பிதழ் தகவல் வர வர இப்பக்கம் மட்டும் அப் டேட் செய்யப்படும். 

Place:

Sree Selva Vinayagar Temple

K.Parakkulam- Melamarungoor path,

Silukkapatti,

Tamil Nadu 630554,

India

Location
Google Map:

https://goo.gl/maps/eNgoArGTgYL2o6Pv7

இடம்:

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில்

க.பறக்குளம்- மேலமருங்கூர் பாதை,

சிலுக்கப்பட்டி,

தமிழ்நாடு 630554,

இந்தியா

இடம்
கூகுள் மேப்:
https://goo.gl/maps/eNgoArGTgYL2o6Pv7

நிகழ்ச்சி அட்டவணை & அழைப்பிதழ்

திருவிழா என்றால் இப்படி இருக்கும் என்று பிற ஊர்களைப் பார்த்து மருங்கூர் மக்கள் ஏங்கிய காலம் கடந்து திருவிழா என்றால் மருங்கூர் கிராமம் போல நடத்த வேண்டும் என வேறு ஊர் மக்கள் பேசும் வண்ணம் இன்றைய மக்கள் எங்கள் காதுகளில் கேட்டு விட்டோம்.ஒவ்வொரு வீட்டிலும் 50 நபருக்கு விருந்து கொடுக்க 37 ஆண்டுகள் கழித்து அழைத்து இருக்கிறார்கள்.இந்த புனிதமான வாய்ப்பு வழங்கிய உயர் திரு பாண்டுரங்கன் செட்டியார் அவர்கள் உயர் திரு சிவஞானம் செட்டியார்அவர்கள் திருமதி பத்மா அவர்கள் திருமதி சித்ரா தேவி அவர்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உயிர் உள்ளவரை உங்களது தெய்வதொண்டுகளை மருங்கூர் கிராமம் மறக்காது வாழ்க வளமுடன்💐💐💐💐🙏🙏🙏

முற்றிலும் 100% உண்மை உண்மை

இறை களப்பணியில் இறங்கி செயல் படும் சிங்கங்கள்

இறை களப்பணியில் இறங்கி செயல் படும் சிங்கங்கள்
Ground Working Getting Ready
Ground Working Getting Ready
இறை களப்பணியில் இறங்கி செயல் படும் சிங்கங்கள்
இறை களப்பணியில் இறங்கி செயல் படும் சிங்கங்கள்
இறை களப்பணியில் இறங்கி செயல் படும் சிங்கங்கள்
இறை களப்பணியில் இறங்கி செயல் படும் சிங்கங்கள்
இறை களப்பணியில் இறங்கி செயல் படும் சிங்கங்கள்
இறை களப்பணியில் இறங்கி செயல் படும் சிங்கங்கள்
வரவேற்பு
வரவேற்பு
வரவேற்பு
வரவேற்பு
Sivanganam Kasturi Wedding Day

குழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம்

வருகிற 2.4.2022 மேலமருங்கூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய திருவிழாவை முன்னிட்டு பால்குட நிகழ்ச்சியான சிறப்பான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.. அந்த நிகழ்வில் கலந்து விரும்பினால் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை தொடர்பு கொள்ளவும் .. யாரேனும் இந்த பால்குட கலந்து விரும்பம் இருந்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாவட்டம் வரமுடியவில்லை என்று தாங்கள் பெயரில் பால்குட எடுக்க ஆள் தயார் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.. என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம்.

வருகிற 24.03.2022 அன்று செல்வ விநாயகர் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டு மற்றும் கைகளில் காப்பு கட்டி விரதம் இருக்கம் நிகழ்ச்சி மாலை செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற இருக்கிறது என அன்போடு தெரிவித்துகொள்கிறோம்.

இறைபணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா அழைப்பிதழ்
23 மார்ச் 2022 சிறப்பு வருஷாபிஷேக விழா
2 ஏப்ரல் 2022 வருஷாபிஷேக திருவிழா

மேலும் தகவலுக்கு குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும்
& பூஜை ஏற்பாடுகளுக்கு:

திரு.நிவாஷ்: +91 9600460828/8778949742

நான்கொடை அன்னதானம் போன்ற சேவையில் பங்கேற்க விரும்புபவர்கள்:

திரு.நிவாஷ்: +91 9600460828/8778949742

SSV Bank Account
Sree Selva Vinayagar Arakkattalai

Indian Overseas Bank
KalayarKovil Branch
Account No. 187201000022405
IFSC Code: IOBA001872

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா மேலமருங்கூர் ஊராட்சி மேலமருங்கூர் கிராமத்தில் கேட்ட வரம் தந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் கடந்த ஆண்டு உயர்திரு பாலுச்சாமி செட்டியார் செல்லம்மாள் ஆட்சி அவர்களுடைய வாரிசுகளின் பெருமுயற்சியால் 36 ஆண்டு பிறகு கடந்த ஆண்டு 2.4.2021 தேதி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது வரை செல்வ விநாயகர் தின பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டை முன்னிட்டு மேலமருங்கூர் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளையின் சார்பாக செல்வ விநாயகருக்கு சிறப்பான முறையில் வருஷாபிஷேகம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இந்த வருஷாபிஷேகத்திற்கு நன்கொடை வரவேற்கபடுகிறது. நன்கொடை செய்ய விரும்புவர்கள் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை தொடர்பு கொள்ளுங்கள்.

இவண்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை
தொடர்புக்கு.. 9600460828
8778949742

அனைவருக்கும் வணக்கம்
செல்வ விநாயகர் கோவில் வருகிற 23.3.2022 தேதி வருஷாபிஷேகம் நடைபெற இருக்கிறது .. அன்றைய நாளில் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம் . இந்த அன்னதானத்திற்கு அனைவருடைய பங்களிப்பு இருக்கவேண்டும் என்பது அறக்கட்டளை எண்ணம் .. தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அந்த அன்னதானத்திற்கு நன்கொடையாளர் வரவேற்கபடுகிறது . யாரேனும் நன்கொடை கொடுக்க விரும்பினால் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை தொடர்பு கொள்ளவும் .

அன்னதானம் நன்கொடை அழைப்புக்கு …

8778949742
9600460828

நிகழ்ச்சி அட்டவணை & அழைப்பிதழ் தகவல் வர வர இப்பக்கம் மட்டும் அப் டேட் செய்யப்படும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *