சங்கட ஹர சதுர்த்தி

தீராத சங்கடங்களும், சீக்கிரமே தீர மஹா சங்கடஹர சதுர்த்தி மேலமருங்கூர் செல்வ விநாயகர் வழிபாடு!

தீராத சங்கடங்களும், சீக்கிரமே தீர மஹா சங்கடஹர சதுர்த்தி மேலமருங்கூர் செல்வ விநாயகர் வழிபாடு!

ஆவணி மாத தேய்பிறை சதுர்த்தி ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதமாகும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும்.

25-08-2021 புதன்கிழமை, மாலை 04.19 பின்பு மகாசங்கடஹர சதுர்த்தி

இன்று ஆகஸ்ட் 25-08-2021, ஆவணி 09, புதன்கிழமை, மாலை 04.19 பின்பு தேய்பிறை மகாசங்கடஹர சதுர்த்தி.

தொடர்பு:-
திரு.நிவாஷ்: +91 9600460828
திரு.சுப்பிரமணியம்: +91 9655228806
பக்தர் திரு பார்த்திபன்: +91 97515 04073

 

விநாயகப்பெருமானுக்கு உகந்த மகா சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி புதன்கிழமை கடைபிடிக்கப் படு கிறது. மகாசங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரக்கூடிய:-

இந்த ஆவணி மாத சங்கட ஹர சதுர்த்தியை யாரும் தவறவிடாதீர்கள்

 

தொடர்பு:-
திரு.நிவாஷ்: +91 9600460828
திரு.சுப்பிரமணியம்: +91 9655228806
பக்தர் திரு பார்த்திபன்: +91 97515 04073

 

விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரக்கூடிய இந்த ஆவணி மாத சங்கட ஹர சதுர்த்தியை யாரும் தவறவிடாதீர்கள்.

அன்றைய நாள் அதிகாலையில் எழுந்து நீராடி பிள்ளையார் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வர வேண்டும். அதன் பின்பு பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றி, தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம். வழிபாடு முடிந்தவுடன் தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போட வேண்டும்.

சதுர்த்தி விரதம் மேற்கொள்பவர்கள் பித்ரு தோஷத்தில் இருந்து நீங்க..

 

தொடர்பு:-
திரு.நிவாஷ்: +91 9600460828
திரு.சுப்பிரமணியம்: +91 9655228806
பக்தர் திரு பார்த்திபன்: +91 97515 04073

சதுர்த்தி விரதம் மேற்கொள்பவர்கள் பித்ரு தோஷத்தில் இருந்து நீங்க அன்றைய நாளில் கோவிலுக்கு சென்று வந்ததும் ஒரு ஆழாக்கு பச்சரிசியில், வெல்லம் கலந்து, வாழைப் பழத்தை துண்டு துண்டாக நறுக்கி அதனுடன் சேர்த்து உருண்டைகளாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதனை உங்கள் அருகில் இருக்கும் பசுவிற்கு தானம் கொடுக்க வேண்டும். உங்கள் கைகளால் இவ்வாறு 11 சதுர்த்தி செய்து வர பித்ரு தோஷம் விலகி நிறைய நன்மைகள் உண்டாகும்.

ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி விரத தினத்தன்றும் பசுமாட்டிற்கு உணவு கொடுப்பதால் விரதத்திற்கு பலன் அதிகரிக்கும்.

உங்களுடைய வீட்டை, உங்களுடைய பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்துக் இன்று காலை 6 மணிக்கு முன்பாகவே குளித்து விட்டு, பூஜை அறையில்விநாயகரை நினைத்து ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து உங்களுடைய விரதத்தைத் தொடங்க வேண்டும்.

அவரவர் உடல் சவுகரியத்தைப் பொறுத்து விரதம் இருந்து கொள்ளுங்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டுபவர்கள், பலகாரங்கள் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம்.

இன்றய தினம் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, அதன் பின்பு காலையிலேயே விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு உங்களது கையால் அருகம்புல் மாலையை வாங்கி கொடுக்க வேண்டும்.

முடிந்தால் பசுமையாக விளைந்திருக்கும் அருகம்புல்லை உங்கள் கையாலேயே பறித்து

 

தொடர்பு:-
திரு.நிவாஷ்: +91 9600460828
திரு.சுப்பிரமணியம்: +91 9655228806
பக்தர் திரு பார்த்திபன்: +91 97515 04073

முடிந்தால் பசுமையாக விளைந்திருக்கும் அருகம்புல்லை உங்கள் கையாலேயே பறித்து, அதை மாலையாகத் தொடுத்து விநாயகருக்கு கொடுப்பது மிக மிக நல்லது.

மாலையாக தொடக்க முடியாதவர்கள் ஒரு கட்டு அருகம்புல்லையாவது விநாயகருக்கு நாளைய தினம் வாங்கிக்கொடுக்க மறவாதீர்கள்.

அருகம் புல்லை வாங்கி கொடுத்துவிட்டு, விநாயகருக்கு 11 தோப்புக்கரணம் போட்டு, விநாயகரை 11 முறை வலம் வரவேண்டும். இப்படியாக உங்களது விரதத்தை விநாயகர் கோவிலுக்கு சென்று தொடங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

 மஹா சங்கடஹர சதுர்த்தி மேலமருங்கூர் செல்வ விநாயகர் வழிபாடு
மஹா சங்கடஹர சதுர்த்தி மேலமருங்கூர் செல்வ விநாயகர் வழிபாடு

 

தொடர்பு:-
திரு.நிவாஷ்: +91 9600460828
திரு.சுப்பிரமணியம்: +91 9655228806
பக்தர் திரு பார்த்திபன்: +91 97515 04073

 

இன்றய தினம் முழுவதும் உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் விநாயகரை நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்று மாலை 6 மணி அளவில் உங்களுடைய வீட்டில் சங்கடஹர சதுர்த்தி பூஜையை தொடங்க வேண்டும்.

 மஹா சங்கடஹர சதுர்த்தி மேலமருங்கூர் செல்வ விநாயகர் வழிபாடு
மஹா சங்கடஹர சதுர்த்தி மேலமருங்கூர் செல்வ விநாயகர் வழிபாடு

உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, விநாயகருக்கு பிடித்தமான:

அருகம்புல்லினை சூட்டி,

  • விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை,
  • இனிப்பு,
  • சித்திரான்னங்கள்,
  • பால்,
  • தேன்,
  • கொய்யா,
  • வாழை,
  • நாவல்,
  • சுண்டல்

என்று பலவிதமான உணவு பொருட்களை விநாயகருக்கு நைவேத்தியம் வைத்து, விநாயகருக்குப் பிடித்த வன்னி இலைகளால் விநாயகரை அர்ச்சித்து, விநாயகருக்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் கூறி வழிபட வேண்டும்.

கொழுக்கட்டை செய்ய முடியாதவர்கள் ஒரு டம்ளர் பசும்பாலில் இனிப்பு சேர்த்தும் நிவேதனம் செய்யலாம்.

 மஹா சங்கடஹர சதுர்த்தி மேலமருங்கூர் செல்வ விநாயகர் வழிபாடு
மஹா சங்கடஹர சதுர்த்தி மேலமருங்கூர் செல்வ விநாயகர் வழிபாடு

உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே நீங்கள் அமர்ந்து:

  • ‘ஓம் கம் கணபதயே நமஹ’

என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

இறுதியாக உங்களுடைய பிரார்த்தனையை இறைவனிடம் சொல்லி:

சங்கடங்கள் தீர வேண்டும்,

அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்

என்று வேண்டிக்கொண்டு, இறைவனுக்கு தீப தூப கற்பூர ஆரத்தி காட்டி உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இன்றய தினம் விநாயகரை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு இருக்கக்கூடிய தீராத சங்கடங்கள் எதுவாக இருந்தாலும்:

அது சீக்கிரமே தீர வேண்டும் என்று விநாயகரை மனதார பிரார்த்தனை செய்து கொள்வோம்.

 

மேலும் தகவலுக்கு குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும்
& பூஜை ஏற்பாடுகளுக்கு:

திரு.நிவாஷ்: +91 9600460828
திரு.சுப்பிரமணியம்: +91 9655228806
பக்தர் திரு பார்த்திபன்: +91 97515 04073

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *