மார்கழி மாத சிறப்புபூஜை 2022/2023

மார்கழி மாத சிறப்புபூஜை 2022/2023

மார்கழி மாத சிறப்புபூஜை 2022/2023

பக்தர்களின் அபாரமான ஆதரவும் ஒத்துழைப்பிலும் மிக சிறப்பான முறையில் முழுமைபெற்றது.

“செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை”

சிறப்பாக நடந்து வருவது தெரிந்த விஷயம்.

நிகழ்ச்சிகளை தொகுத்து, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வெப் சைடில், மாதம் முழுவதும் ஒரே இடத்தில வடிவமைத்துள்ளேன்.

வெப்சைட் உள்ளவரை, இதை உலகுக்கு காண்பிக்கலாம்.

இம்மாதம் முடியும் வரை தொடர்ந்து இதில் இணைக்கப்படும்

இப்பக்கத்தை திருத்த அனைவரும் பங்கேற்க அழைப்பு

நான் மலேசியாவில் இருப்பது, அத்தனை நபர்களையும் தெரியாததால், சில நபர்கள் விடுபட்டு இருக்கலாம். அப்படி இருந்தால், தயவு செய்து, எனது வாட் சாப் எண்ணுக்கு +60124540965 க்கு, முறையாக எழுதி அனுப்பினால் திருத்திக்கொள்ளலாம்.

நானே வெப்சைட் வேலைகள் செய்து வருகிறேன் என்பது குறிப்பிட தக்கது.

இப்படிக்கு,

MKP பாண்டுரெங்கன்
ஸ்ரீ செல்வ விநாயகயர்
கமிட்டி கௌரவத்தலைவர்

மார்கழி மாத சிறப்புபூஜை 2022/2023

 

 முழு நிகழ்ச்சி பார்க்க விரும்பும் பக்தர்கள், பேஸ் புக் லிங்க் ஐ தொட்டால் அணைத்து நிகழ்ச்சியும் கண்டு ரசிக்கலாம்.

கண்டு ரசிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், அடுத்த மாதங்களில் வரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, கேட்ட வரம் தரும் ஸ்ரீ செல்வ விநாயகரின் அருளை பெறும்படி அழைக்கிறோம்.

இந்த மேல மருங்கூரில் கோவில் கட்டியவர் மட்டும் அல்ல, அந்த ஊரில் உள்ள அநேக மக்கள், வெளி நாடுகளிலும், வெளி ஊர்களிலும் நன்றாக இருக்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது.

பக்கத்துக்கு கிராமங்கள் முதல், உலகம் முழுவதும் யார் வேண்டுமானாலும் இந்த கோவிலுக்கு உடலாலோ, உழைப்பாலோ, பொருளாதார உதவியாலோ, பல வலிகளின் சேவை செய்ய வரவேற்க படுகின்றனர்.

அனைவருக்கும் வணக்கம்
இன்று 19.12.2022. திங்கள் கிழமை
காலை 6.00 மணியளவில் அருள்மிகு
மேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்தில்
*மார்கழி மாத 4 நாள் * *பூஜை** சிறப்பாக நடைபெற்றது
உபயம் மார்கழி மாத 4 நாள் * *பூஜைஉபயம்** சென்னை சேர்ந்த *உயர்திரு உதயகுமார் செட்டியார் சித்ராதேவி அவர்களது குடும்பத்தார்கள்*
ஶ்ரீசெல்வ விநாகருக்கு மார்கழி மாத பூஜை பூஜை நடைபெற்றது என்பதை அன்போடு தெரியப்படுத்துகின்றோம் .
இறைப்பணியில்
த.நிவாஷ் சக்கரவர்த்தி
*செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை* செயலாளர்
9600460828

மார்கழி 2023/2024 மாதம் முழுவதும் இன்னும் வரும் …….

இப்பக்கத்தை திருத்த அனைவரும் பங்கேற்க அழைப்பு

நான் மலேசியாவில் இருப்பது, அத்தனை நபர்களையும் தெரியாததால், சில நபர்கள் விடுபட்டு இருக்கலாம். அப்படி இருந்தால், தயவு செய்து, எனது வாட் சாப் எண்ணுக்கு +60124540965 க்கு, முறையாக எழுதி அனுப்பினால் திருத்திக்கொள்ளலாம்.

நானே வெப்சைட் வேலைகள் செய்து வருகிறேன் என்பது குறிப்பிட தக்கது.

இப்படிக்கு,

MKP பாண்டுரெங்கன்
ஸ்ரீ செல்வ விநாயகயர்
கமிட்டி கௌரவத்தலைவர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *