மார்கழி 1 – 30 சிறப்புபூஜை 2022/2023
அனைவருக்கும் வணக்கம்
மார்கழி 1 தேதிகள் தொடங்கி மார்கழி 30 வரை சிறப்பு பூஜை நடைபெற திட்டமிட்டுள்ளோம்
பேரன்பு மிக்க பக்த கோடி மெய்ய அன்பர்களே வணக்கம்.
மார்கழி 1 – 30 சிறப்புபூஜை 2022/2023..
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா மேலமருங்கூர் கிராமத்தில் வேண்டுகோளுக்கு வேண்டிய வார்த்தை அள்ளித் தரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாத முப்பது நாள் பூஜை அதி விமர்சையாக நடைபெற இருக்கிறது ..
மார்கழி 1 தேதிகள் தொடங்கி மார்கழி 30 வரை சிறப்பு பூஜை நடைபெற திட்டமிட்டுள்ளோம் .
இந்த மார்கழி சிறப்பு பூஜை செய்ய விரும்புவோர் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை பூஜை செய்யும் வசதி ஏற்படுத்தித் தந்துள்ளது
செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை தாங்கள் விரும்பிய மார்கழி தேதியில் தங்கள் பேரிலும் தங்களது குடும்பங்கள் பெயரிலும் சிறப்பு பூஜை செய்து அர்ச்சனை செய்யப்படும் .
தங்களுக்கு பூஜை செய்கின்ற வீடியோ, பூஜை செய்யக்கூடிய பிரசாதங்கள் தங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் ..
இந்த பூஜைக்கு கட்டணமாக 1001 செலுத்தி தங்களது பேரினை வேண்டிய தேதியில் புக் செய்து கொள்ளுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்
ஶ்ரீசெல்வ விநாகருக்கு மார்கழி மாதத்தில் பூஜை செய்து எனது அருளை பெற்று செல்லுமாறு அன்போடு தெரியப்படுத்துகின்றோம் .
பூஜை செய்ய விரும்புவோர் கீழ்காணும் என்னை தொடர்பு கொள்ளவும்
இறைப்பணியில்
த.நிவாஷ் சக்கரவர்த்தி
*செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை* செயலாளர்
9600460828
Margali date from: XX,December 2022 to XX, January 2023
Those who are interested to do Sangabishek together with Maargali Pooja, please book in advance with the comitte members below:-



மேலும் தகவலுக்கு குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும்
& பூஜை ஏற்பாடுகளுக்கு:
திரு.நிவாஷ்: +91 9600460828
பக்தர் திரு பார்த்திபன்: +91 97515 04073
SSV Bank Account
Sree Selva Vinayagar Arakkattalai
Indian Overseas Bank
KalayarKovil Branch
Account No. 187201000022405
IFSC Code: IOBA001872


