முதல் மரியாதை திட்டம் – ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தன்று முதல் மரியாதை பெற்றுக்கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.
10 நபர்கள் யார் வேண்டுமானாலும் ரூபாய் 50001 கோவிலுக்கு நன்கொடை அளித்து முதல் மரியாதை பெறும்படி கேட்டுக்கொள்ள படுகிறது.
மேற்கொண்டு விபரம் அறிய பக்தர்கள் கமிட்டீயை தொடர்பு கொள்க.