ஸ்ரீ செல்வ விநாயகர் துணை ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் துணை
#மேலமருங்கூர் #செல்வவிநாயகர் #ஆலயகும்பாபிஷேகம்
#வைபவம் 2.4.2021
பக்தகோடிமெய்யன்பர்களே வணக்கம் 🙏🙏🙏
வருகின்ற பங்குனி 20 வது ஏப்ரல் 2.4.2021 தேதியில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா மேலமருங்கூர் கேட்டவரம் தரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக உத்தேச மதீப்பீடு திட்டம்
நன்கொடை அளிக்கும் பக்தகோடி பெருமக்கள் கீழ்காணும் தெய்வப்பணியினை தேர்வுசெய்து தங்கள் பெயர், முகவரியை மஹாகும்பாபிஷேக பணியில் இணைத்து கொள்வும் ..
தொடர்புக்கு ..
+919751504073
+919600460828
#தயவுசெய்துபடியுங்கள்
#நீங்கள்படித்தபின்ஒருஉதவிசெய்யுங்கள்.#தயதுசெய்து_Shareபண்ணுங்கள்
#அப்படிசெய்தால்உங்கள்நண்பர்கள்எங்கள்செல்வவிநாயகர்ஆலயதிருப்பணிக்குஉதவிசெய்வர்கள்..
#செல்வவிநாயகருக்கு தாங்களால் #இயன்றநன்கொடை அளித்து உதவி செய்யும் மாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.
#எங்கள்(#உங்கள்) #செல்வவிநாயகர் #ஆலயத்திற்கு #ஒரு #SHAREசெய்து #செல்வ_விநாயகர் #அருள்பெற்று #செல்லுங்கள் .. நன்றி…
#இறைப்பணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாககுழு
மேலமருங்கூர்
தொடர்புக்கு..
+91-9751504073
+91-9600460828