மேலமருங்கூர் 02/4/2022 நாடகம்

வருஷாபிஷேக திருவிழா மேலமருங்கூர் 02/4/2022 நாடகம்

வருஷாபிஷேக திருவிழா மேலமருங்கூர் 02/4/2022 நாடகம்

நடந்த முழு நாடகங்களை இக்கீழே உள்ள லிங்கில் பார்த்து ரசிக்கலாம்.

வருஷாபிஷேக திருவிழா மேலமருங்கூர் 02/4/2022 நாடகம்-கீழ் உள்ள யூ டியூப் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

KTSS – நந்தவனத்தில் தோழிகளுடன் சூர்யா அடித்த கூத்தை பாருங்க- 02 4 2022 நாடகம் மேலமருங்கூர்

 

KTSS – அழகுமங்கை கலைமகளின் தெய்வீக தோற்றம்

 

 

KTSS – சூர்யாவை ஒரு கை பார்த்த டான்ஸ் ராதாசெல்வி

 

36 ஆண்டுகளுக்குப் பிறகு இது இரண்டாவது நாடகம் என்பது கவனிக்க வேண்டிய உண்மை. முதலில் 24 2021 அன்று கும்பாபிஷேக விழா நடந்தது.

இந்த முதலாம் ஆண்டு விழாவில் இரண்டாவது நாடகம் நடைபெற்றது

 

It is a fact to note that after 36 years this is the second drama. Firstly it was on 2 4 2021 at the Kumbaabishek ceremony.

The second drama held in this first annual ceremony

**********************************************************************************************************

அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு

நாள்.. 30.03.2022
கிழமை .. புதன்

ஏழாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள்

உயர்திரு பழ.சின்னதம்பி அவர்கள் வகையறா மேலமருங்கூர்

உயர்திரு முனியாண்டி அவர்கள் வகையறா மேலமருங்கூர்

உயர்திரு முத்து அவர்கள் வகையறா மேலமருங்கூர்

உயர்திரு சீனிவாசன் அவர்கள் வகையறா மேலமருங்கூர் .

உயர்திரு செந்தில்முருகன் அவர்கள் வகையறா மேலமருங்கூர் .

திருமதி காமாட்சி பாண்டிசகண்ணத்தாள் அவர்கள் வகையறா மேலமருங்கூர்

மாலை ஏழு மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர்ஆலயத்தில் ஏழாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஏழாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு பக்தகோடிகளுக்கு அன்னதானம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஏழாம் நாள் மண்டகப்படி அன்னதான உபயம்

உயர்திரு ஏழாம்நாள் மண்டகப்படி அவர்கள் வகையிறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர

இறைபணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்

30 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி

போட்டோக்களை

காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்

30 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி

வீடியோக்களை

காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்

**********************************************************************************************************

அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு

நாள்.. 29.03.2022
கிழமை .. செவ்வாய்

ஆறாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள்

உயர்திரு காளிமுத்தன் அவர்கள் வகையறா மேலமருங்கூர்

உயர்திரு சின்னதம்பி அவர்கள் வகையறா மேலமருங்கூர்

உயர்திரு தர்மலிங்கம் அவர்கள் வகையறா மேலமருங்கூர்

உயர்திரு சுப்பிரமணியன் அவர்கள் வகையறா மேலமருங்கூர்

உயர்திரு அழகர் அவர்கள் வகையறா மேலமருங்கூர்

உயர்திரு மலையாண்டி அவர்கள் வகையறா மேலமருங்கூர்

உயர்திரு அய்யாக்கண்ணு அவர்கள் வகையறா மேலமருங்கூர்

உயர்திரு முருகன் அவர்கள் வகையறா மேலமருங்கூர்

உயர்திரு மலைகண்ணு அவர்கள் வகையறா மேலமருங்கூர்

திருமதி பாண்டியம்மாள் சரவணன் அவர்கள் வகையறா மேலமருங்கூர்

உயர்திரு ராக்கப்பன் அவர்கள் வகையறா மேலமருங்கூர்

உயர்திரு கணேஷன் அவர்கள் வகையறா மேலமருங்கூர்

மாலை ஏழு மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர்ஆலயத்தில் ஆறாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆறாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு பக்தகோடிகளுக்கு அன்னதானம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஆறாம் நாள் மண்டகப்படி அன்னதான உபயம்

உயர்திரு ஆறாம் அவர்கள் வகையிறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்

இறைபணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்

29 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி

போட்டோக்களை

காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்

29 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி

வீடியோக்களை

காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *