ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக வருடாந்தர கணக்குகள் & நிகழ்வுகள்
வருடாந்தர கணக்குகள் & நிகழ்வுகள் 2024…
2024…2024…2024……2024……………2024……..2024……..2024……2024
மேலமருங்கூர் கிராமத்தில் வேண்டியவர்களுக்கு வேண்டிய வரத்தை தந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இன்று 24.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 6 மணி அளவில் கோயிலுக்கு முன்பாக சிறப்பு பொங்கல் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளையின் *கௌரவத் தலைவர்* உயர்திரு *MKP.பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி* குடும்பத்தார்கள்
வைத்து வழிபட்டனர் அதை தொடர்ந்து சரியாக 7 மணி அளவில் மேலமருங்கூர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 108 சிறப்பு சங்காபிஷேகம், புண்ணிய தளங்களில் எடுத்துவரப்பட்ட புனித திருத்தங்களை கொண்டு *மாபெரும் சங்க அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
*சங்காபிஷேக பூஜை உபயம்*
மேலமருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மலேசியா நாட்டில் வாழும் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளையின் *கௌரவத் தலைவர்* உயர்திரு *MKP.சிவஞானம் செட்டியார் கஸ்தூரி* அவர்கள் குடும்பத்தார்கள்
108 *சங்காபிஷேக பூஜை சிறப்பு அழைப்பாளராக*
மேலமருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மலேசியா நாட்டில் வாழும் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளையின் *கௌரவத் தலைவர்* உயர்திரு *MKP.பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி* குடும்பத்தார்கள்
சிறப்பு 108 சங்காபிஷேகத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்ற பிறகு பக்த கோடியில் அனைவருக்கும் சிறப்பு *அன்னதானம் உபயம்*
மேலமருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மலேசியா நாட்டில் வாழும் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் உயர்திரு *MKP.சிவஞானம் செட்டியார் கஸ்தூரி* அவர்கள் குடும்பத்தார்கள் வழங்கினார்கள்
*இறைப்பணியில்*
**ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை
மேலமருங்கூர்**
23 3 2024ல் MKP பாண்டுரெங்கன் கோவிலில் சேவை செய்தார்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக வருடாந்தர கணக்குகள் & நிகழ்வுகள்
2023…2023…2023…2023…2023…2023…2023…2023
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்
மீதீ வருஷாபிஷேக திருவிழா2023 இருப்பு தொகை =
40556
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக வரவு செலவு கணக்கு 2023
வருடாந்தர கணக்குகள் & நிகழ்வுகள் 2023…
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக வருடாந்தர 2023 திருவிழாவில், சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு, கோவில் வாசலில் சிறப்பு பொங்கல் வைக்கும் திருவிழா MKP பாண்டுரெங்கன் விஜயலக்ஷ்மி தம்பதிகளுடன் கிராமத்து பொது மக்களும் சேர்ந்து பொங்கல் வைத்து மேல மருங்கூர் சிறப்பை மேலும் கூட்டியது குறிப்பிடத்தக்கது.
13 5 2023ல் காலையில் பொது மக்கள் சங்காபிஷேகமும், மாலையில் விளக்கு பூஜையும் மிக சிறப்பாக நடந்தது.
14 5 2023ல் 10ம் நாள் திருவிழாவில் பால்குடம் பக்தர்கள் எடுத்தனர்.
அத்துடன் சுமார் 1000த்துக்கு மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் போடப்பட்டது.
2022 & 2023 கணக்குகள் முழுமையாக படித்து பொது மக்கள் அறிந்து கொள்ளலாம்
வ.எண்
| வரவுகள் | தொகை |
1.
| குடிவரி வசூல் தொகை ( 40 × 5000 ) | 200000 |
2.
| விளக்குபூஜை வசூல் தொகை ( 87 × 300) | 26100 |
3.
| .பால்குடம் வசூல் தொகை ( 54 × 300 ) | 16200 |
4. | அன்னதானம் நன்கொடை தொகை | 74255 |
6.
| அன்னதானத்திற்கு பொருட்கள் உபயதாரர்கள் வசூல் தொகை | 75400 |
7.
| விளக்கு பூஜைக்கு பொருள்கள் உபயதாரர்கள் வசூல் தொகை | 30600 |
8.
| பால்குட பால் உபயதாரர்கள் வசூல் தொகை | 5000 |
9.
| கோவில் உண்டியல் தொகை | 3216 |
| மொத்த வரவுதொகை | 430771 |
வ.எண் | செலவுகள் | தொகை |
1. | திருவிழா அழைப்பிதழ் | 3500 |
2. | பிளக்ஸ் பிரிண்டிங் | 1000 |
3. | காளாஞ்சி மஞ்சள்பை | 4200 |
4. | பிளக்ஸ் கம்பி வாடகை உட்பட ( பத்து நாட்கள்) | 3000 |
5. | பாக்கு மட்டை ( 300*5) | 1500 |
6. | கொட்டகை போடும் நபர்கள் சாப்பாடு | 850 |
7. | காப்பு கட்டும் நிகழ்ச்சி செலவு | 2500 |
8. | திருவிழா விளம்பர வால்போஸ்டர் (100) | 2500 |
9. | ஆட்டோ விளம்பரம் மற்றும் நோட்டீஸ் ஒட்டும் கூலி | 5400 |
10. | விநாயகர் சன்னதி திரை | 900 |
11. | விநாயகப் பெருமானுக்கு புதிய ஆடைகள், அர்ச்சகர் உடைகள், பணியாளர்கள் உடைகள் பொன்னாடைகள், கைத்தறி துண்டுகள் | 14000 |
12. | நல்லெண்ணெய் டின் | 9200 |
13. | விளக்கு பூஜை பொருள் மற்றும் பால்குடம் பொருட்கள், அன்னதான பொருட்கள் ஏற்றி வந்த வாடகை | 3000 |
14. | வாழைமரம் தோரணம் (திருவிழா) | 2000 |
15. | கதம்பம் | 4500 |
16. | மல்லிகைப்பூ | 7500 |
17. | உதிரிப்பூ | 1500 |
18. | பால்குடம் மாலை | 5000 |
19. | பால்குட அர்ச்சகர் ஊதியம் | 3200 |
20. | விளக்கு பூஜை அர்ச்சகர் ஊதியம் | 3500 |
21. | தேங்காய்(காளாஞ்சி) | 9000 |
22. | பேப்பர் விரிப்புகள் | 2500 |
23. | சமையல் கூலி (அன்னதானம் ) | 12000 |
24. | டாட்டா ஏசி வாடகை | 4000 |
25. | பூஜை பொருட்கள் மற்றும் அபிஷேக பொருட்கள் | 14365 |
26. | நாதஸ்வரம் | 15000 |
27. | வீடியோ கவரேஜ் | 10000 |
28. | பாதுகாப்பு முன்னேற்பாடு | 1000 |
29. | மின்சார அனுமதி கட்டணம் | 1500 |
30. | அபிஷேகப் பால் | 3500 |
31. | குடிநீர் ( 10 நாட்கள் ) | 1200 |
32. | வானம் (vedi) | 2100 |
33. | கேஸ் | 8650 |
34. | மைக் செட் (நாடகம் , ஒலி ஒளி அமைப்பு, கொட்டகை, ஸ்டேஜ் ,சமையல் பாத்திரம், டீசல், பணியாளர் உணவு) உட்பட | 98000 |
35. | மளிகை பொருட்கள் (அன்னதானத்திற்கு) | 44400 |
36. | காய்கறி பொருட்கள் (அன்னதானத்திற்கு) | 15000 |
37. | வாழை இலை (அன்னதானத்திற்கு) | 3000 |
38. | குடிதண்ணீர் வாட்டர் பாட்டில் | 7500 |
39. | அன்னதானத்திற்கு தேவையான பால் | 1650 |
40. | விளக்கு பூஜை பொருட்கள் | 40100 |
41. | பால் குடத்திற்கு தேவையான பால் | 5000 |
42 | சங்குஅபிஷேகம் | 12000 |
மொத்தசெலவு தொகை | 390215 |
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக வரவு செலவு கணக்கு சமர்பித்தல்
1.வருஷாபிஷேக திருவிழா வரவு தொகை = 430771
2.வருஷாபிஷேக திருவிழா செலவுத்தொகை = 390215
மீதீ இருப்பு தொகை = 40556
வருஷாபிஷேக திருவிழா வரவு தொகை (430771) __ வருஷாபிஷேக திருவிழா செலவுத்தொகை (390215)
2022..2022..2022..2022…2022..2022..2022..2022…2022
வருடாந்தர கணக்குகள் & நிகழ்வுகள் 2022…
வருஷாபிஷேக கணக்கு 2022
மீதீ இருப்பு தொகை.. = 36442
வருஷாபிஷேக கணக்கு 2022 விபரங்கள். ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக கணக்கு 2022 பற்றி அறிய இப்பக்கத்தை பார்க்கவும்.
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் 23 3 2022- 2 4 2022 வருஷாபிஷேக வரவு செலவு கணக்கு
ஸ்ரீ செல்வ விநாயகர் துணை…..ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் துணை
செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக வரவு செலவு கணக்கு சமர்பித்தல்
1.வருஷாபிஷேக திருவிழா வரவு தொகை = 411432
2.வருஷாபிஷேக திருவிழா செலவுத்தொகை = 374990
மீதீ இருப்பு தொகை = வருஷாபிஷேக திருவிழா வரவு தொகை (411432) __
வருஷாபிஷேக திருவிழா செலவுத்தொகை (374990)
411432 — 374990 = 36442….. மீதீ இருப்பு தொகை.. = 36442
இறைப்பணியில் செல்வவிநாயகர் கோயில் அறக்கட்டளை மேலமருங்கூர்
வ.எண் | வரவுகள் | தொகை |
1 | குடிவரி வசூல் தொகை ( 41 × 5001 ) | 205041 |
2 | விளக்குபூஜை வசூல் தொகை ( 113 × 251) | 28363 |
3 | .பால்குடம் வசூல் தொகை ( 66 × 251) | 16566 |
4 | பூ தட்டு வசூல் தொகை ( 50 × 51 ) | 2550 |
5 | அன்னதானம் நன்கொடை தொகை | 50009 |
6 | அன்னதானத்திற்கு பொருட்கள் உபயதாரர்கள் வசூல் தொகை | 65820 |
7 | விளக்கு பூஜைக்கு பொருள்கள் உபயதாரர்கள் வசூல் தொகை | 36006 |
8 | பால்குட பால் உபயதாரர்கள் வசூல் தொகை | 5001 |
9 | கோவில் உண்டியல் தொகை | 2076 |
மொத்த வரவுதொகை | 411432 |
வ.எண் | செலவுகள் | தொகை |
1 | திருவிழா அழைப்பிதழ் | 1000 |
2 | பிளக்ஸ் பிரிண்டிங் | 2500 |
3 | காளாஞ்சி மஞ்சள்பை | 2900 |
4 | வருஷாபிஷேக வாழைமரம் தோரணம் | 1800 |
5 | வருஷாபிஷேக ஐயர் ஊதியம் | 10001 |
6 | வருஷாபிஷேக பூமாலை | 3000 |
7 | வருஷாபிஷேக அபிஷேக பொருட்கள் | 1500 |
8 | பிளக்ஸ் கம்பி வாடகை உட்பட ( பத்து நாட்கள்) | 1500 |
9 | பாக்கு மட்டை ( 600) | 3000 |
10 | வருஷாபிஷேக அன்னதானம் (வாடகை உட்பட) | 6000 |
11 | கொட்டகை போடும் நபர்கள் சாப்பாடு | 550 |
12 | காப்பு கட்டும் நிகழ்ச்சி செலவு | 3375 |
13 | திருவிழா விளம்பர வால்போஸ்டர் (100) | 2500 |
14 | ஆட்டோ விளம்பரம் மற்றும் நோட்டீஸ் ஒட்டும் கூலி | 2500 |
15 | விநாயகர் சன்னதி திரை | 750 |
16 | விநாயகப் பெருமானுக்கு புதிய ஆடைகள், அர்ச்சகர் உடைகள், பணியாளர்கள் உடைகள் பொன்னாடைகள், கைத்தறி துண்டுகள் | 13000 |
17 | நல்லெண்ணெய் டின் | 3500 |
18 | விளக்கு பூஜை பொருள் மற்றும் பால்குடம் பொருட்கள், அன்னதான பொருட்கள் ஏற்றி வந்த வாடகை | 3500 |
19 | வாழைமரம் தோரணம் (திருவிழா) | 2000 |
20 | கதம்பம் | 2500 |
21 | மல்லிகைப்பூ | 3000 |
22 | உதிரிப்பூ | 1000 |
23 | பால்குடம் மாலை | 2640 |
24 | பால்குட அர்ச்சகர் ஊதியம் | 2000 |
25 | விளக்கு பூஜை அர்ச்சகர் ஊதியம் | 2200 |
26 | தேங்காய்(காளாஞ்சி) | 3700 |
27 | பேப்பர் விரிப்புகள் | 2500 |
28 | சமையல் கூலிமீதி (அன்னதானம் ) | 5500 |
29 | டாட்டா ஏசி வாடகை | 1400 |
30 | பூஜை பொருட்கள் மற்றும் அபிஷேக பொருட்கள் | 3500 |
31 | நாதஸ்வரம் | 10000 |
32 | வீடியோ கவரேஜ் | 5000 |
33 | பாதுகாப்பு முன்னேற்பாடு | 8200 |
34 | மின்சார அனுமதி கட்டணம் | 350 |
35 | அபிஷேகப் பால் | 1500 |
36 | குடிநீர் ( 10 நாட்கள் ) | 1266 |
37 | வானம் | 1800 |
38 | கேஸ் | 7032 |
39 | நாடகம் | 40000 |
40 | கடலை எண்ணெய்(அன்னதானத்திற்கு) | 3500 |
41 | மைக் செட் (ஒலி ஒளி அமைப்பு, கொட்டகை, ஸ்டேஜ் ,சமையல் பாத்திரம், டீசல், பணியாளர் உணவு) உட்பட | 91100 |
42 | மளிகை பொருட்கள் (அன்னதானத்திற்கு) | 27548 |
43 | காய்கறி பொருட்கள் (அன்னதானத்திற்கு) | 16672 |
44 | அரிசி (அன்னதானத்திற்கு) | 4800 |
45 | வாழை இலை (அன்னதானத்திற்கு) | 4300 |
46 | தண்ணீர் டேங்கர் (அன்னதானத்திற்கு) | 3000 |
47 | குடிதண்ணீர் வாட்டர் பாட்டில் | 3000 |
48 | கடலெண்ணெய் (அன்னதானத்திற்கு) | 3500 |
49 | சமையல் கூலி (அன்னதானத்திற்கு) | 3000 |
50 | விளக்கு பூஜை பொருட்கள் | 39606 |
51 | பால் குடத்திற்கு தேவையான பால் | 5000 |
மொத்தசெலவு தொகை | 374990 | |