ஶ்ரீ செல்வ விநாகருக்கு ஆலயத்தில் 10 நாள் 2023 திருவிழா Leave a Comment / ஶ்ரீ செல்வ விநாயகர் மேலமருங்கூர் / By Pandorangan Palusamy ஶ்ரீசெல்வ விநாகருக்கு ஆலயத்தில் 10 நாள் திருவிழா5/5/2023 முதல் 14/5/2023 வரை பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ செல்வ விநாயகரின் அருளை பெற்றுசெல்ல வருக வருக என்று வரவேற்கிறது கோவில் அறக்கட்டளை தேதி 5/5/2023:- காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது தேதி:- 14/5/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி: பால்குடம் எடுப்பு விழா விழா நடைபெறும் மாலை 5.30 மணி: விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது இரவு 10 மணி: ஸ்ரீ வள்ளி திருமணம் நாடகம் நடைபெற இருக்கிறது அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா 23 3 2022 ல் நடந்தவற்றை கீழே வீடியோவில் பார்க்கலாம் நீங்கள் உங்களின் சார்பாக இந்த திருவிழா காலகட்டத்தில் மேலமருங்கூர், ஸ்ரீ செல்வ விநாயகருக்கு சங்காபிஷேகம் செய்து நிறைவான பலன் அடைய அழைக்கிறோம். இந்தியா & உள்ளூர் தொடர்புக்கு கமிட்டீ:நிவாஷ்:96004 60828பார்த்திபன்: 97515 04073 பூஜாரி இளம்வழுதி 94434 65582மலேசியாவில் தொடர்புக்கு:-MKP பாண்டுரெங்கன் – +60124540965 P. சிவஞானம் – +60194745459சிங்கப்பூரில் தொடர்புக்கு:-திரு ராதா – +65 8939 5827திரு திருஞானம் – +65 9108 6079