மேலமருங்கூர் ஶ்ரீ செல்வ விநாகர் ஆலயத்தில் வருடாந்திர 2023 திருவிழா

வருடாந்திர 2023 திருவிழா வில் கலந்து கொள்ள அணைத்து பொது மக்களையும் வருக வருக என்று கோவில் கமிட்டீ அழைக்கிறது.

மேலமருங்கூர் ஶ்ரீ செல்வ விநாகர் ஆலயத்தில் 10 நாள் திருவிழா 5/5/2023 – 14/5/2023 வரை

 

பொது மக்கள், உள்ளூர், வெளியூர், வெளி நாடுகளில் வசிக்கும் அனைவரும் இத்திருவிழாவில் கலந்துகொண்டு ஸ்ரீ செல்வ விநாயகரின் அருளை பெற்று செல்ல வரவேற்கிறது கோவில் கமிட்டி.

இக்கோவிலில் ஜாதி, மதம், பதவி, வசதி உள்ளவர், வசதி இல்லாதவர் என்ற பாகுபாடு இன்றி, அனைவரும் ஸ்ரீ செல்வ விநாயகரின் அருளை பெற்று செல்ல வரவேற்கப்படுகிறது.

 

வருடாந்திர 2023 திருவிழா….

தேதி 5/5/2023:-

 காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது

வருடாந்திர 2023 திருவிழா
2023 வருடாந்திர திருவிழா
2023 வருடாந்திர திருவிழா

13 5 2023ல் சனிக்கிழமை சரியாக, மாலை 3 மணி அளவில், சிறப்பு பொது சங்காபிஷேகம் நடத்தப்படும்

108 சங்காபிஷேகம் செய்து தரப்படும்
மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் சங்காபிஷேகம்
மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் சங்காபிஷேகம்

தேதி:- 14/5/2023  ஞாயிற்றுக்கிழமை

காலை 8 மணி:

பால்குடம் எடுப்பு விழா விழா நடைபெறும்

ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பால்குடம் எடுத்தல்
ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பால்குடம் எடுத்தல்

மாலை 5.30 மணி:

விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது

விளக்கு பூஜை
விளக்கு பூஜை

இரவு 10 மணி:   

ஸ்ரீ வள்ளி திருமணம் நாடகம் நடைபெற

மேலமருங்கூரில் வசிக்கும் அல்லது குடி வரி செலுத்தும் பக்தர்கள், பொது சங்காபிஷேகத்தில் கட்டணம் எதுவும் இல்லாமல் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

1 குடி வரி செலுத்தும் பக்தர்களுக்கு சங்காபிஷேக கட்டணம் கிடையாது
2 குடி வரி செலுத்தும் பக்தர்களுக்கு சங்காபிஷேக கட்டணம் கிடையாது
3 குடி வரி செலுத்தும் பக்தர்களுக்கு சங்காபிஷேக கட்டணம் கிடையாது

சுற்று வட்ட கிராம மக்கள், வெளியூர் மக்கள், அணைத்து பொது மக்களையும்,நீங்கள் உங்களின் குடும்பம் சார்பாக, இந்த திருவிழா காலகட்டத்தில் மேலமருங்கூர், ஸ்ரீ செல்வ விநாயகருக்கு 13 3 2023 ல் நடக்கவிருக்கும் பொது சங்காபிஷேகம் ரூபாய் 1001 மட்டும் செலுத்தி சங்காபிஷேகம் செய்து நிறைவான பலன் அடைய அழைக்கிறோம்.

1-108 சங்காபிஷேகம் விழா பொது அழைப்பு 2023
3-108 சங்காபிஷேகம் விழா பொது அழைப்பு 2023
4-108 சங்காபிஷேகம் விழா பொது அழைப்பு 2023
5-108 சங்காபிஷேகம் விழா பொது அழைப்பு 2023
6-108 சங்காபிஷேகம் விழா பொது அழைப்பு 2023

இந்தியா & உள்ளூர் தொடர்புக்கு:

 

 காளையார் கோவிலில் வசிக்கும் பூஜாரி
இளம்வழுதி +91 94434 65582

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கமிட்டீ உறுப்பினர்களை தொடர்புகொள்ள:
நிவாஷ்:+91 96004 60828
பார்த்திபன்: +91 97515 04073

பூஜாரி
இளம்வழுதி QR Code

 

பார்த்திபன் QR Code

 

நிவாஷ் QR Code

பூஜாரி இளம்வழுதி
Parthiban
Nivash

வெளிநாட்டில் வசிக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய தொண்டர்களை தொடர்புகொள்ள:

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா 23 3 2022 ல் நடந்தவற்றை கீழே வீடியோவில் பார்க்கலாம் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *