வருடாந்திர 2024 திருவிழா முழு வீடியோ
மேலமருங்கூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா 2024 ஒளிப்பதிவு பாலா ஸ்டுடியோ
@@@@@@@@@@@@@@
மேலமருங்கூர் அருள்மிகு செல்வவிநாயகர் ஆலய 2024 ஆண்டு திருவிழா வரவு செலவு கணக்கு நாளை மாலை 5 மணியளவில் நடைபெற கூடிய கிராம கூட்டம் ஒப்படைக்க இருக்கிறது. ஆகையால் செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை நிர்வாக குழுவும், கிராம பொதுமக்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
13 6 2024
வருடாந்திர 2024 திருவிழா
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக வரவு செலவு கணக்கு |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உ ஸ்ரீ செல்வ விநாயகர் துணை ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் துணை
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக 2024 வரவு செலவு கணக்கு
வரவுகள்
உ ஸ்ரீ செல்வ விநாயகர் துணைஸ்ரீ தர்ம முனிஸ்வரர் துணை
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக செலவுகள் விபரம்
உஸ்ரீ செல்வ விநாயகர் துணைஸ்ரீ தர்ம முனிஸ்வரர் துணைஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக வரவு செலவு கணக்கு சமர்பித்தல்1.வருஷாபிஷேக திருவிழா வரவு தொகை = 450034 2.வருஷாபிஷேக திருவிழா செலவுத்தொகை = 428543 மீதீ இருப்பு தொகை = வருஷாபிஷேக திருவிழா வரவு தொகை (430771) __ வருஷாபிஷேக திருவிழா செலவுத்தொகை (428543) 450034 — 428543 = 21491 2023 ஆண்டு மீதீ இருப்பு தொகை.. = 40556 2024 ஆண்டு மீதீ இருப்பு தொகை..= 21491 (40556+21491= 62047
2024 ஆண்டு மீதீ இருப்பு தொகை..= = 62047 இறைப்பணியில் செல்வவிநாயகர் கோயில் அறக்கட்டளை மேலமருங்கூர்
|
5 6 2024
செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை அறிவுப்பு
அனைவருக்கும் வணக்கம்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக வரவு செலவு கணக்கு 2024
1.
2024 ஆண்டு வருஷாபிஷேக திருவிழா வரவுத்தொகை = 450034
2.
2024ஆண்டு வருஷாபிஷேக செலவினம் தொகை = 428543
(450034 வரவு — 428543 செலவு = 21491
2024 மீதி கையிருப்பு தொகை = 21491
3.கடந்தாண்டு(202) திருவிழா மீதி வங்கி இருப்பு தொகை = 40556
மொத்தம் கோவில் இருப்பு தொகை மீதி = 62047
குறிப்பு வங்கி இருப்பு 40556 + 21491 = 62047
குறிப்பு = வரவு செலவு முழுமையாக கணக்கு விவரம் அனைத்தும் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாககுழு மற்றும் கிராம பொதுமக்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு இத்தளத்தில் முழுமையான விவரங்கள் 4 பக்க அளவில் வெளியிடப்படும்.
2024 ஆம் ஆண்டு திருவிழாவிற்காக ,மண்டகப்படி தாரர்களுக்கும், குடி வரி தொகை கொடுத்தவர்களுக்கும் , திருவிளக்கு பூஜை நன்கொடை அளித்தவர்களுக்கும் , பால்குடம் கால் உபயம் டசெய்தவர்களுக்கும் , மற்றும் அன்னதானத்திற்காக நன்கொடை கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், கடந்த 10 நாட்களாக இரவுகளால் பாராது உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளையின் சார்பாகவும் கிராம பொது மக்களின் சார்பாகவும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இறைபணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாககுழு மேலமருங்கூர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எங்கள் மனதெல்லாம்
மலேஷியா உங்கள் மனதெல்லாம் மருங்கூர் கிராமத்தில்
நமது உறவுகள் தொடரட்டும் 🙏🏻🙏🏻🙏🏻💐
பார்த்திபன், மேல மருங்கூர் & சிவகங்கை
1 6 2024
31 5 2024
30 5 2024
மேலமருங்கூர் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
மேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்தில் 01.06.2024 நடைபெறக்கூடிய அன்னதானத்திற்கு நன்கொடை வாரி வழங்கிய உள்ளங்கள்
1.உயர்திரு MKP.பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவருடைய குடும்பத்தின் சார்பாக அன்னதானத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்கள் உபயம்
2. பெயர் சொல்ல விரும்பாத நல்ல உள்ளம்
ஸ்ரீ செல்வ விநாயகர் பெயரில் = 15001
3.மேலமருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த நிருபன் சக்ரவர்த்தி யாமினி அவர்கள் குடும்பத்தின் சார்பாக அன்னதானத்திற்கு தேவையான அனைத்து காய்கறிகள் உபயம்
4.மலேசியா உயர்திரு லிங்கம் அவருடைய குடும்பத்தின் சார்பாக = 5001
5.மலேசியா உயர்திரு வினோத்குமார் அவருடைய குடும்பத்தின் சார்பாக = 2001
6.பின்னாலாங்கோட்டை இருப்பு காரைக்குடியைச் சேர்ந்த உயர்திரு திருப்பதி அவர்கள் குடும்பம் சார்பாக = 5001
7.வாணியங்குடி இருப்பு சென்னை உயர்திரு ராஜபிரபு காயத்திரி அவருடைய குடும்பத்தின் சார்பாக = 1001
8.மதுரை சேர்ந்த உயர்திரு தாமோதரன் செட்டியார் அவரது குடும்பத்தின் சார்பாக 1001
9.மதுரை சேர்ந்த திருமதி காயத்ரி ராஜேஷ் கண்ணா அவருடைய குடும்பத்தின் சார்பாக 501
10.மதுரை சேர்ந்த திருமதி சசிகலா அவருடைய குடும்பத்தின் சார்பாக 1001
11.மலேசியா சேர்ந்த மோகன்தாஸ் அவர்களுடைய குடும்பத்தின் சார்பாக 5001
12.மேலமருங்கூர் கிராமத்தை சேர்ந்த மோகன் அவருடைய குடும்பத்தின் சார்பாக 1001
13 மதுரை சேர்ந்த பாலகிருஷ்ணன் அவருடைய குடும்பத்தின் சார்பாக 501
14.பொற்கனி சேர்ந்த s.கணேஷ் பாபு அவருடைய குடும்பத்தின் சார்பாக 1001
15.திருச்சி சேர்ந்த மேகலா இளங்கோவன் அவருடைய குடும்பத்தின் சார்பாக 2001
16.வாணியங்குடி இருப்பு சிவகங்கை பிரசன்னா அவருடைய குடும்பத்தின் சார்பாக = 3001
17.பெயர் சொல்ல விரும்பாத நபர் செல்வ விநாயகர் பெயரில் 5001
18.பெயர் சொல்ல விரும்பாத நபர் செல்வ விநாயகர் பெயரில் 1001
குறிப்பு .. அன்னதானத்திற்கு நன்கொடை சம்பந்தமாக தொடர்புக்கு 9600460828
இறைபணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை
மேலமருங்கூர்
29 5 2024
இது மேலமருங்கூர்ஸ்ரீ செல்வ விநாயகரின் மகிமை, இன்று பல மக்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அதனை முன்னிட்டு விநாயகரை தேடி வந்து கொண்டு இருக்கிறார்கள். வேண்டிய வரம் பெற்றவர்கள் காலம் வழி காட்டி , நேற்றி கடன் நிறை வேற்றும் பொழுது , மக்கள் மனம் பெருமையும் , மகிழ்ச்சியும் ஒன்றினைந்து அடைவதை நாம் கண்ணாரப் பார்த்து பெருமிதம் கொள்கிறோம். நன்றிகள் பல பூசாரி இளம்விழுதி ஐயாவுக்கு உருத்தாகட்டும். வாழ்க வளத்துடன் வளர்க சிறப்புடன்.
நிவாஷ், மேல மருங்கூர் & காளையார்கோவில்
28 5 2024
27 5 2024
4 ம் நாள் திருவிழா நிகழ்வுகள்
இன்று பிறந்தநாள் கானும் ஸ்ரீ செல்வ விநாயகர்கோவில் அறக்கட்டளை கௌரவ தலைவர் உயர்திரு பாண்டுரங்கன் செட்டியார் அவருடைய மனைவி திருமதி விஜயலட்சுமி அம்மா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா. அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தார்களுக்கும் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் கொடுக்கும்படி தினம் தினம் மனம் உருகி விநாயகர் பெருமானை வேண்டிக் கொள்கிறோம் அம்மா. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
-Nivash Kalaiyarkovil & Melamarungur
செல்வ விநாயகர் ஆலயத்தின் வளர்ச்சிக்கு அவ்வப்போது ஆலோசனைகள் மற்றும் நாங்கள் இது தேவை என்று சொன்னால் எந்த விதமான பிரதிபலன் பாராமல் நற்பணிகள் பல செய்து கொடுத்த என்றும் எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள அன்பு அக்கா விஜயலெட்சுமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
எல்லா செல்வங்களையும் பெற்று வாழ இறைவன் அருளட்டும்
வாழ்க வளமுடன் 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
-Parthiban, Sivagangai & Melamarungur
இன்று மாலை நமது செல்வ விநாயகர் ஆலயத்தில் தங்கள் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்ய இருக்கிறோம் அம்மா
-Nivash Kalaiyarkovil & Melamarungur
Happy birthday Vijayalacmi akka
- Tirunganam, Singapore, Kalaiyarkovil & Melamarungur
சீரோடும் சிறப்போடும் விநாயகர் அருளோடு நடைபெற வாழ்த்துக்கள்.🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
-Parthiban, Sivagangai & Melamarungur
மனம் மகிழ்ச்சி தந்த தாய் விஜயலெட்சுமி அம்மா பிறந்தநாள் கொண்ட்டம்
-Nivash Kalaiyarkovil & Melamarungur
26 5 2024
மேலமருங்கூர் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
மேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்தில் 01.06.2024 நடைபெறக்கூடிய அன்னதானத்திற்கு நன்கொடை வாரி வழங்கிய உள்ளங்கள்
1.உயர்திரு MKP.பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவருடைய குடும்பத்தின் சார்பாக அன்னதானத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்கள் உபயம்
- பெயர் சொல்ல விரும்பாத நல்ல உள்ளம்
ஸ்ரீ செல்வ விநாயகர் பெயரில் = 15001
3.மேலமருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த நிருபன் சக்ரவர்த்தி யாமினி அவர்கள் குடும்பத்தின் சார்பாக அன்னதானத்திற்கு தேவையான அனைத்து காய்கறிகள் உபயம்
4.பின்னாலாங்கோட்டை இருப்பு காரைக்குடியைச் சேர்ந்த உயர்திரு திருப்பதி அவர்கள் குடும்பம் சார்பாக = 5001
4.வாணியங்குடி இருப்பு சென்னை உயர்திரு ராஜபிரபு காயத்திரி அவருடைய குடும்பத்தின் சார்பாக = 1001
5.மதுரை சேர்ந்த உயர்திரு தாமோதரன் செட்டியார் அவரது குடும்பத்தின் சார்பாக 1001
குறிப்பு .. அன்னதானத்திற்கு நன்கொடை சம்பந்தமாக தொடர்புக்கு 9600460828
இறைபணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை
மேலமருங்கூர்
@@@@@@@@@@@@@@@@@@@@
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இன்று மூன்றாம் நாள் மண்டகப்படி திருவிழா இன்று 25.05.2024 சனி மாலை சரியாக 7 மணியளவில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
மூன்றாம் நாள் மண்டகப்படி உபயம்
1.அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை கௌரவ தலைவர் MKP.சிவஞானம் செட்டியார் கஸ்தூரி அவர்களது குடும்பத்தார்கள்
2.சென்னை சேர்ந்த திருமதி சித்ராதேவி உதயகுமார் அவர்கள் குடும்பத்தார்கள்
மூன்றாம் நாள் திருவிழாவுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அன்னதான உபயம்
1.அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை கௌரவ தலைவர் MKP.சிவஞானம் செட்டியார் கஸ்தூரி அவர்களது குடும்பத்தார்கள்
2.சென்னை சேர்ந்த திருமதி சித்ராதேவி உதயகுமார் குடும்பத்தார்கள்
அனைத்து பக்த கோடி மெய்யன்பர்களும், கிராம பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்கள் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்
இறைபணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை நிர்வாககுழு
மேலமருங்கூர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்றை தினத்தில் பின்னாலாங்கோட்டை இருப்பு காரைக்குடியைச் சேர்ந்த உயர்திரு திருப்பதி அவர்கள் குடும்பம் சார்பாக கோயிலுக்கு வருகை தந்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார்கள் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேலமருங்கூர் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
மேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்தில் 01.06.2024 நடைபெறக்கூடிய அன்னதானத்திற்கு நன்கொடை வாரி வழங்கிய உள்ளங்கள்
1.உயர்திரு MKP.பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவருடைய குடும்பத்தின் சார்பாக அன்னதானத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்கள் உபயம்
- பெயர் சொல்ல விரும்பாத நல்ல உள்ளம்
ஸ்ரீ செல்வ விநாயகர் பெயரில் = 15001
3.மேலமருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த நிருபன் சக்ரவர்த்தி யாமினி அவர்கள் குடும்பத்தின் சார்பாக அன்னதானத்திற்கு தேவையான அனைத்து காய்கறிகள் உபயம்
4.மலேசியா உயர்திரு லிங்கம் அவருடைய குடும்பத்தின் சார்பாக = 5001
5.மலேசியா உயர்திரு வினோத்குமார் அவருடைய குடும்பத்தின் சார்பாக = 2001
6.பின்னாலாங்கோட்டை இருப்பு காரைக்குடியைச் சேர்ந்த உயர்திரு திருப்பதி அவர்கள் குடும்பம் சார்பாக = 5001
7.வாணியங்குடி இருப்பு சென்னை உயர்திரு ராஜபிரபு காயத்திரி அவருடைய குடும்பத்தின் சார்பாக = 1001
8.மதுரை சேர்ந்த உயர்திரு தாமோதரன் செட்டியார் அவரது குடும்பத்தின் சார்பாக 1001
9.மதுரை சேர்ந்த திருமதி காயத்ரி ராஜேஷ் கண்ணா அவருடைய குடும்பத்தின் சார்பாக 501
10.மதுரை சேர்ந்த திருமதி சசிகலா அவருடைய குடும்பத்தின் சார்பாக 1001
11.மலேசியா சேர்ந்த மோகன்தாஸ் அவர்களுடைய குடும்பத்தின் சார்பாக 5001
12.மேலமருங்கூர் கிராமத்தை சேர்ந்த மோகன் அவருடைய குடும்பத்தின் சார்பாக 1001
குறிப்பு .. அன்னதானத்திற்கு நன்கொடை சம்பந்தமாக தொடர்புக்கு 9600460828
இறைபணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை
மேலமருங்கூர்
@@@@@@@@@@@@@@@@@@@

அனைத்து பக்த கோடி மெய்யன்பர்களும், கிராம பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்
இறைபணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை நிர்வாககுழு
மேலமருங்கூர்
25 5 2024-II
மேலமருங்கூர் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
மேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்தில் 01.06.2024 நடைபெறக்கூடிய அன்னதானத்திற்கு நன்கொடை வாரி வழங்கிய உள்ளங்கள்
1.உயர்திரு MKP.பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவருடைய குடும்பத்தின் சார்பாக அன்னதானத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்கள் உபயம்
2. பெயர் சொல்ல விரும்பாத நல்ல உள்ளம்
ஸ்ரீ செல்வ விநாயகர் பெயரில் = 15001
3.மேலமருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த நிருபன் சக்ரவர்த்தி யாமினி அவர்கள் குடும்பத்தின் சார்பாக அன்னதானத்திற்கு தேவையான அனைத்து காய்கறிகள் உபயம்
4.பின்னாலாங்கோட்டை இருப்பு காரைக்குடியைச் சேர்ந்த உயர்திரு திருப்பதி அவர்கள் குடும்பம் சார்பாக = 5001
4.வாணியங்குடி இருப்பு சென்னை உயர்திரு ராஜபிரபு காயத்திரி அவருடைய குடும்பத்தின் சார்பாக = 1001
5.மதுரை சேர்ந்த உயர்திரு தாமோதரன் செட்டியார் அவரது குடும்பத்தின் சார்பாக 1001
குறிப்பு .. அன்னதானத்திற்கு நன்கொடை சம்பந்தமாக தொடர்புக்கு 9600460828
இறைபணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை
மேலமருங்கூர்
25 5 2024-I
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இன்று மூன்றாம் நாள் மண்டகப்படி திருவிழா இன்று 25.05.2024 சனி மாலை சரியாக 7 மணியளவில் சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது
மூன்றாம் நாள் மண்டகப்படி உபயம்
1.அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை கௌரவ தலைவர் MKP.சிவஞானம் செட்டியார் கஸ்தூரி அவர்களது குடும்பத்தார்கள்
2.சென்னை சேர்ந்த திருமதி சித்ராதேவி உதயகுமார் அவர்கள் குடும்பத்தார்கள்
மூன்றாம் நாள் திருவிழாவுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அன்னதான உபயம்
1.அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை கௌரவ தலைவர் MKP.சிவஞானம் செட்டியார் கஸ்தூரி அவர்களது குடும்பத்தார்கள்
2.சென்னை சேர்ந்த திருமதி சித்ராதேவி உதயகுமார் குடும்பத்தார்கள்
அனைத்து பக்த கோடி மெய்யன்பர்களும், கிராம பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்
இறைபணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை நிர்வாககுழு
மேலமருங்கூர்
24 5 2024-
23 4 2024 – II
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இன்று முதல் நாள் மண்டகப்படி திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
முதல் நாள் மண்டகப்படி உபயம்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை நிர்வாக குழு மேலமருங்கூர்
முதல் நாள் மண்டகப்படி அன்னதான உபயம்
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் அறக்கட்டளையின் தலைவர் உயர்திரு தனபாலன் அவர்கள்
முதல் நாள் காப்பு கட்டு நிகழ்ச்சி சிறப்பான முறை நடைபெற்ற என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்
என்றும் இறைபணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை நிர்வாக குழு
மேலமருங்கூர்
தொடர்புக்கு : 9600460828
@@@@@@@@@@@@@@@@@
இந்த குக்கிராமத்தில் உள்ள விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்த விநாயகராக உருவெடுத்து உள்ளார்.
ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முறையில் மிக சிறந்த வழிபாடு செய்து வாழ்வதற்கு ஏற்ற முறையில் இந்த கோவிலை அமைத்துக் கொடுத்த பெருமையும் இங்கு நடைபெறும் விழாவின் ஒவ்வொரு நிகழ்வும் MKP குடும்பத்தையும் குறிப்பாக உயர் திரு பாண்டுரங்கன் செட்டியார் மற்றும் உயர் திரு சிவஞானம் செட்டியார் அவர்களை சாரும்.
அவர்கள் அனைவரும் எல்லா செல்வங்களையும் பெற்று வாழ இறைவன் அருளட்டும்.
வாழ்க வளமுடன்.
நமது கிராமம் மற்றும் சுற்றுப் புறத்தில் சுமார் மூன்று மணி நேரம் நல்ல மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐
- Parthiban, melamarungur & Sivagangai
@@@@@@@@@@@@@@@
எங்கள் கிராமத்தின் சார்பாக எங்களின் நெருங்கிய உறவினர்களாகவும்
மண்ணின் மைந்தர்களாகவும்
கௌரவ தலைவராகவும்
என்றும் எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள நீங்கள் செய்யும் தொழிலில் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு நல்ல உடல் நலம் பெற்று வாழ செல்வ விநாயகர் அருள் வழங்க இறைவனை வேண்டுகிறோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
- Parthiban, melamarungur & Sivagangai
@@@@@@@@@@@@@@@@
எல்லா வளமும் நலமும் பெற விநாயகர் அருள்புரியட்டும் 🙏🙏
Thirugnanam, Singapore
@@@@@@@@@@@@@@@@@@@@
வணக்கம்,
குக்கிராமமோ அல்லது கடைக்கோடி கிராமமோ, தெய்வ தரிசனம் மிக சிறப்பாக நடை பெருவதை, நேராக காண்பது போன்ற உணர்வு படுகிறது. மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் புகழ் உலக புகழ் பெற வெகு காலம் தூரம் எடுக்காது என்பது எமது எண்ணம். வாழ்க மக்கள் ஓங்குக செல்வ விநாயகர் புகழ்.
நனறி.
வாழ்க வளத்துடன், வளர்க சீரும் சிறப்புடன்.
-MKP Sivanganam, Butterworth, Malaysia
@@@@@@@@@@@@@@@@
மருங்கூர் கிராமத்தில் நல்ல மழை பெய்து வருகிறது 🙏🏻🙏🏻💐💐-Parthiban, melamarungur & sivagangai
@@@@@@@@@@@@@@@@
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இன்று இரண்டாம் நாள் மண்டகப்படி திருவிழா இன்று 24.03.2024 வெள்ளி மாலை சரியாக 7 மணியளவில் சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது
இரண்டாம் நாள் மண்டகப்படி உபயம்
1.அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை கௌரவ தலைவர் MKP.பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவர்களது குடும்பத்தார்கள்
2.மதுரை சேர்ந்த திருமதி பத்மா சண்முகம் அவர்கள் குடும்பத்தார்கள்
இரண்டாம் நாள் திருவிழாவுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அன்னதான உபயம்
1.அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை கௌரவ தலைவர் MKP.பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவர்களது குடும்பத்தார்கள்
2.மதுரை சேர்ந்த திருமதி பத்மா சண்முகம் அவர்கள் குடும்பத்தார்கள்
அனைத்து பக்த கோடி மெய்யன்பர்களும், கிராம பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்
இறைபணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை நிர்வாககுழு
மேலமருங்கூர்
@@@@@@@@@@@@@@
உலகம் தரம் புகழ் வாய்ந்த ஒரு குக்கிராமத்தில் குடி கொண்டு , அருள் பாழித்து வரும் மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் உண்ணத கடவுள். வேண்டிய வரம் வழங்குவதில் விநாயகருக்கு நிகர் ஸ்ரீ செல்விநாயகர் ஆவார். அவர் நூறாண்டு காலத்துக்கு மேல் மேல மருங்கூர் கண்மாய் மேட்டில் பிறத்தியோகமாக மக்களுக்கு நல்ல பல பலன்கள் வழங்கி வருகிறார் என்பது நிதர்சன உண்மை. பலன் பெற்றவர்களில் நானும் ஒருவன் என்பதில் எந்த வித கருத்து மாற்றமும் இல்லை. அதே போன்று பலன் பெற்றவர்களும் சொல்லும் கருத்தும் அதுவே.
துதி பாடும் உள்ளம்
துதி
பாலும் தெளிதேணும் பாகும் பருப்பும் இவை நாண்கும் கலந்து உணக்கு நாண் தருவேன் கோலஞ் செய் துங்கக்கரி முகத்து தூமணியே நீ எணக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
துதி
ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தகை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!
துதி
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக……னடி பேணிக் கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கிரிமுக……னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியலுறைபவ கற்றிடு மடியவர் புத்தியிலுறைபவ கற்பக மெனவிலின கடிதேகும்.
துதி
“பிடியதனுருமை கெளமிகுகரியது வடி கொடுதனதடி வழி படுமவரிடர் கடி கணபதிவர அருளினன் முகுகொடை வடிவினர் பயில் வலி வல முறை இறையே”
குளக்கரை ஓரம்அமர்ந்தவனே விளங்கிடுவான் நம் துணையாக கலங்கரை விளக்காய் கரை சேர்ப்பான் கலங்கிடும் பகதரை கணபதியே!
யாரோ! ஒரு மனிதனால், அரை நூற்றாண்டுக்கு முன் , அந்த குளத்துக்குள் அஸ்திவாரமாக ஊன்றி நிலை குத்த செய்தார்.ஓர் மாமனிதர். அன்று முதல் மக்களுக்கு அருள் பாலித்து வந்தார் சக்தி வாய்ந்த செல்வ விநாயகர். கால நேரத்துடன் கருணை கொண்ட மோதக பிரியனே, யானை முகத்தோனே! அன்று உன் துதி பாடிய சில குருகிய மக்களாக இருந்த போதும்,காலத்தால் காவியம் பல நிகழ்வுகள் புரிந்து,ஏழை மக்கள் உள்ளத்தில் குடி கொண்டாய் தொந்தி கொண்டானே!
ஆம் பொய் என்றுமே உண்மையை விட அதிக நாள் வாழக்கூடியது. பொய் நேரத்தின் ஒரு பாகமாக இருப்பதால், நேரத்திற்க்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் பெற்றது.
நீ! மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கும்போது மட்டுமே வாழ்கை உன்னை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது, உன்னை சந்தோஷமாகவும் வைத்திருக்கிறது.
ஆம் ஓஷோ வின் தம்பத தத்துவம் மனதுக்கு இதமாக எடுத்துச் சொல்கிறது.
பாகம் இரண்டு: துதி பாடும் உள்ளம்.
பஞ்சம்,பசி நிரைந்த கடைக்கோடி கிராமத்தில், கனபதியாரே! அன்றே இஷ்டபட்டு அமர்ந்த இடம், உம்மால் தேர்வு செய்து கொண்டது, அங்கு வாழும் எழை மக்களுக்கு அருள் பாலிக்க மாகா பாக்கியமானது.
சித்தி புத்தி கொண்டவனே! நீர் படாத பாடா! பார்காத துயரமா! கடவுளுக்கும் சோதனை காலம் என்பதை விநாயகனே உம்மை பார்த்து தெரிந்து கொண்டேன். நடந்ததை நினைவு கூர அதனை நான் எடுத்துச்சொல்ல கடமைபட்டுள்ளேன், காரணம் கம்மாய் மேட்டின் கனேசனின் சரிதை இது!
அந்த பகவானுக்கே அலைகழிப்புகளை! கொடுத்து வந்த சில சதிகார மனிதனால் .பல ஆண்டுகள் கடந்தும், அன்றே உன்னை சீர் தூக்கி துதி பாட, பலர் முயன்ற போதும், ஒரு தரப்பின் ஜாதியும், சர்வாதிகாரமும், சுயநலவாதிகளும் உமை துதி பாட விடாமல் தடை விதித்த சமுகத்துக்குள் உள்ள நயவஞ்சகர்கள். தடை பல செய்து ,மக்கள் காரண காரியம் செயல் இலந்தது, தடங்கள் மிகுந்த அவதிக்கும் ஆள் ஆனார்கள் ஐய்ங்கரனே! உமை துதி பாடாமல் பஞ்சமாக்கினார்கள் சுயநலக்காரர்கள்,அதற்கு பாமர மக்களை கொள்ளாமல் கொன்றாய்.
மூகிக வாகனனே! பஞ்சத்தோடு பஞ்சமாக ஞான பசி, அறிவு பசி,வெல்லான் பசி, ஆன்மீக தேடல், துன்பத்தை துடைக்க,கஸ்ட நஷ்டங்களை புலம்ப ஓர் இடம் வேண்டும் என்று ஆழ்மனம் அழைக்களைவுக்கும், தர்மசங்கடம் மானதும் ,சிரமத்துக்கும் மக்கள் தள்ளப்பட்டார்கள். எதற்க்கும் ஒரு காலம் உண்டு பொருத்திருத்த மக்கள் , இன்பத்திலும் துன்பத்திலும் சிரிக்க தெரிந்தவர்களுக்கு பொங்கி எழும் நேரம் வந்தது. வளி காட்ட ஒரு வழி அவன் அருளால் வந்தது.
பாகம் மூன்று: துதி பாடும் உள்ளம்
நமது வாழ்க்கைக்கான தேடல்கள் அனுபவங்கள்தான் நாம் கடக்கும், கடந்த ஒவ்வொரு நபரும் நமக்கு பாலமாகவும்,அல்லது பலமாகவும் அல்லது பாடமாகவும் கிடைப்பதுதான் அனுபவம். சிறந்த அனுபவங்களைப்பெற சில அவமானங்களையும் சில துரோகங்களையும் தீராத காயங்களையும் நம் மனம் சந்தித்தால் தான் மிக சிறந்த அனுபவத்தையும் மனம் தெளிவையும் பெற முடியும்.
கனபதியே எத்தனை காலம் தான் உன்னை துதி பாட தடுக்க முடியும். பஞ்சத்தின் கொடுமை உச்சத்தை அடைந்ததால், மக்கள் உணர்சிகளுக்கும், உணர்வுகளுக்கும் கனேசனே! காலங்கள் கனிந்தது வர வரம் கொடுத்தாய் மூலவனே! சர்வாதிகாரமும் ஜாதிகலும்,சுயநலமும் தடைகள் தவிர்க்களானாய், ஒன்று சேர்ந்த பாமர மக்களால். ஸ்ரீ செல்வ விநாயகா, உமக்கு! என்று ஒரு அழகான ஆலயம் அமைய பெற்று, இன்று தினமும் துதி பாடி,மக்கள் பல பசி தீர்த்து,வேண்டுதல் நிரைவு பெற்று, மக்களுக்கு அருள் பாழிக்கின்றாய், ஸ்ரீ செல்வ விநாயகனே!!. கீர்த்தி சிரியதானாலும் முர்த்தி பெறியது என்ற தத்துவம் நிலை குத்த வழி செய்தாய் வவிநாயாக பெருமானே!! வாழ வழி தெறியா கால கட்டத்திலும், வழி வகுத்தாய் ஸ்ரீ செல்வ விநாயாகனே!! விநாயாகனே! உமக்கு நன்றி சொல்லவே இந்த மூன்றாம் ஆண்டு திரு விழா இனிதே நடை பெற விநாயகரே ஆசிகள் வழங்கி வாழ வழி வகுப்பாய் விநாயகனே!!.
-MKP Sivanganam, Butterworth, Malaysia
@@@@@@@@@@@@@@@@@@
இதனை படிக்கும் போது இறுக்கமான மிகவும் உணர்ச்சி பொங்க ஆரம்பித்தது.
உண்மையில் என்னை போன்ற நபர்கள் ஆத்மார்த்தமாக ஒவ்வொரு வரிகளிலும் உயிரோட்டமான வரிகளாக உள்ளது.
நேரம் செலவு செய்து எழுதியதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
இந்த கடுமையான கோடைக்கால வெயில் காலங்களில் உங்கள் மனது போல் MKP குடும்பத்தின் முதல் நாள் மண்டகப்படி நிகழ்வில் வானம் குளிர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
வான் மழை நல்லவர்
கெட்டவர் பார்த்து பெய்வது இல்லை அதை போலவே எந்த விதமான எதிர்பார்ப்பு இல்லாமல் இந்த ஆலயத்தை அமைத்துக் கொடுத்த உயர்ந்த உங்கள் குணங்களை என்றும் நன்றி உணர்வோடு இந்த கிராமம் நினைத்திருக்கும்.
தொடரட்டும் உங்கள் திருப்பணிகள்.
வாழ்க வளமுடன் 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
- Parthiban, melamarungur & Sivagangai
https://www.youtube.com/channel/UC39M2TMwi5m-q_w5elNUPsA
https://www.facebook.com/SreeSelvaVinayagarTemple/
23 4 2024-I
விழா கோலம் மேலமருங்கூர்