வருஷாபிஷேக கணக்கு-ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில்

வருஷாபிஷேக கணக்கு-ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில்

2023…2023…2023…2023…2023…2023…2023…2023

செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்

மீதீ வருஷாபிஷேக திருவிழா2023 இருப்பு தொகை =

40556

 

 

 

 

 ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக வரவு செலவு கணக்கு 2023

                             உ

                 ஸ்ரீ செல்வ விநாயகர் துணை

                   ஸ்ரீ தர்ம முனிஸ்வரர்  துணை

                            

வரவுகள்

வ.எண்

 

                      வரவுகள் தொகை
1.

 

குடிவரி வசூல் தொகை                  (   40 × 5000  )             200000
2.

 

விளக்குபூஜை வசூல் தொகை  ( 87 × 300)                26100
3.

 

.பால்குடம் வசூல் தொகை            ( 54 × 300 )               16200
4. அன்னதானம் நன்கொடை தொகை               74255
6.

 

அன்னதானத்திற்கு பொருட்கள்  உபயதாரர்கள் வசூல் தொகை                 75400
7.

 

விளக்கு பூஜைக்கு பொருள்கள் உபயதாரர்கள் வசூல் தொகை                30600
8.

 

பால்குட பால் உபயதாரர்கள் வசூல் தொகை                 5000
9.

 

கோவில் உண்டியல் தொகை                   3216
                                மொத்த வரவுதொகை 430771

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக  செலவுகள் விபரம்

 

வ.எண்

 

                      செலவுகள் தொகை
1. திருவிழா அழைப்பிதழ் 3500
2. பிளக்ஸ் பிரிண்டிங் 1000
3. காளாஞ்சி மஞ்சள்பை 4200
4. பிளக்ஸ் கம்பி வாடகை உட்பட ( பத்து நாட்கள்)   3000
5. பாக்கு மட்டை ( 300*5)  1500
6. கொட்டகை போடும் நபர்கள் சாப்பாடு 850
7. காப்பு கட்டும் நிகழ்ச்சி செலவு  2500
8. திருவிழா விளம்பர வால்போஸ்டர்  (100)  2500
9. ஆட்டோ விளம்பரம் மற்றும் நோட்டீஸ் ஒட்டும் கூலி 5400
10. விநாயகர் சன்னதி திரை  900
11. விநாயகப் பெருமானுக்கு புதிய ஆடைகள்,  அர்ச்சகர் உடைகள், பணியாளர்கள் உடைகள்  பொன்னாடைகள்,  கைத்தறி துண்டுகள்  14000
12. நல்லெண்ணெய் டின்   9200
13. விளக்கு பூஜை பொருள் மற்றும் பால்குடம் பொருட்கள், அன்னதான பொருட்கள் ஏற்றி வந்த வாடகை 3000
14. வாழைமரம் தோரணம் (திருவிழா) 2000
15. கதம்பம்  4500
16. மல்லிகைப்பூ  7500
17. உதிரிப்பூ  1500
18. பால்குடம் மாலை  5000
19. பால்குட அர்ச்சகர் ஊதியம்  3200
20. விளக்கு பூஜை அர்ச்சகர் ஊதியம் 3500
21. தேங்காய்(காளாஞ்சி)  9000
22. பேப்பர் விரிப்புகள்  2500
23. சமையல் கூலி (அன்னதானம்  ) 12000
24. டாட்டா ஏசி வாடகை  4000
25. பூஜை பொருட்கள் மற்றும் அபிஷேக பொருட்கள்  14365
26. நாதஸ்வரம் 15000
27. வீடியோ கவரேஜ் 10000
28. பாதுகாப்பு முன்னேற்பாடு  1000
29. மின்சார அனுமதி கட்டணம்  1500
30. அபிஷேகப் பால் 3500
31. குடிநீர் ( 10 நாட்கள்   ) 1200
32. வானம்  (vedi) 2100
33. கேஸ்  8650
34. மைக் செட் (நாடகம் , ஒலி ஒளி அமைப்பு, கொட்டகை, ஸ்டேஜ் ,சமையல் பாத்திரம், டீசல், பணியாளர் உணவு)  உட்பட 98000
35. மளிகை பொருட்கள் (அன்னதானத்திற்கு)  44400
36. காய்கறி பொருட்கள் (அன்னதானத்திற்கு) 15000
37. வாழை இலை (அன்னதானத்திற்கு)  3000
38. குடிதண்ணீர் வாட்டர் பாட்டில்  7500
39. அன்னதானத்திற்கு தேவையான பால்  1650
40. விளக்கு பூஜை பொருட்கள்  40100
41. பால் குடத்திற்கு தேவையான பால்  5000
42 சங்குஅபிஷேகம் 12000

 

                              மொத்தசெலவு தொகை 390215

 ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக வரவு செலவு கணக்கு சமர்பித்தல்

1.வருஷாபிஷேக திருவிழா வரவு தொகை = 430771

2.வருஷாபிஷேக திருவிழா செலவுத்தொகை = 390215

மீதீ வருஷாபிஷேக திருவிழா2023 இருப்பு தொகை =

40556

வருஷாபிஷேக திருவிழா வரவு தொகை (430771) __ வருஷாபிஷேக திருவிழா செலவுத்தொகை (390215)

 

************************

2022..2022..2022..2022…2022..2022..2022..2022…2022

வருஷாபிஷேக கணக்கு 2022

மீதீ இருப்பு தொகை.. = 36442

வருஷாபிஷேக கணக்கு 2022 விபரங்கள். ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக கணக்கு 2022 பற்றி அறிய இப்பக்கத்தை பார்க்கவும்.

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

"<yoastmark

செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் 23 3 2022- 2 4  2022 வருஷாபிஷேக வரவு செலவு கணக்கு

ஸ்ரீ செல்வ விநாயகர் துணை…..ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் துணை

 செல்வ விநாயகர் கோவில் வருஷாபிஷேக வரவு செலவு கணக்கு சமர்பித்தல்

  

1.வருஷாபிஷேக திருவிழா வரவு தொகை = 411432

2.வருஷாபிஷேக திருவிழா செலவுத்தொகை = 374990

 

மீதீ இருப்பு தொகை = வருஷாபிஷேக திருவிழா வரவு தொகை (411432) __

வருஷாபிஷேக திருவிழா செலவுத்தொகை (374990)

 

411432 — 374990 =  36442….. மீதீ இருப்பு தொகை.. = 36442

 இறைப்பணியில்  செல்வவிநாயகர் கோயில் அறக்கட்டளை மேலமருங்கூர்

வ.எண்

                      வரவுகள்

தொகை

1 குடிவரி வசூல் தொகை                  (   41 × 5001  ) 205041
2 விளக்குபூஜை வசூல் தொகை  ( 113 × 251)  28363
3 .பால்குடம் வசூல் தொகை            ( 66 × 251) 16566
4 பூ தட்டு வசூல் தொகை                        (  50 × 51  ) 2550
5 அன்னதானம் நன்கொடை தொகை 50009
6 அன்னதானத்திற்கு பொருட்கள்  உபயதாரர்கள் வசூல் தொகை   65820
7 விளக்கு பூஜைக்கு பொருள்கள் உபயதாரர்கள் வசூல் தொகை  36006
8 பால்குட பால் உபயதாரர்கள் வசூல் தொகை 5001
9 கோவில் உண்டியல் தொகை 2076
                              மொத்த வரவுதொகை 411432

வ.எண்

                      செலவுகள்

தொகை

1 திருவிழா அழைப்பிதழ் 1000
2 பிளக்ஸ் பிரிண்டிங் 2500
3 காளாஞ்சி மஞ்சள்பை 2900
4 வருஷாபிஷேக வாழைமரம் தோரணம்  1800
5 வருஷாபிஷேக ஐயர் ஊதியம்  10001
6 வருஷாபிஷேக பூமாலை 3000
7 வருஷாபிஷேக அபிஷேக பொருட்கள் 1500
8 பிளக்ஸ் கம்பி வாடகை உட்பட ( பத்து நாட்கள்)   1500
9 பாக்கு மட்டை ( 600)  3000
10 வருஷாபிஷேக அன்னதானம் (வாடகை உட்பட)  6000
11 கொட்டகை போடும் நபர்கள் சாப்பாடு 550
12 காப்பு கட்டும் நிகழ்ச்சி செலவு  3375
13 திருவிழா விளம்பர வால்போஸ்டர்  (100)  2500
14 ஆட்டோ விளம்பரம் மற்றும் நோட்டீஸ் ஒட்டும் கூலி 2500
15 விநாயகர் சன்னதி திரை  750
16 விநாயகப் பெருமானுக்கு புதிய ஆடைகள்,  அர்ச்சகர் உடைகள், பணியாளர்கள் உடைகள்  பொன்னாடைகள்,  கைத்தறி துண்டுகள்  13000
17 நல்லெண்ணெய் டின்   3500
18 விளக்கு பூஜை பொருள் மற்றும் பால்குடம் பொருட்கள், அன்னதான பொருட்கள் ஏற்றி வந்த வாடகை 3500
19 வாழைமரம் தோரணம் (திருவிழா) 2000
20 கதம்பம்  2500
21 மல்லிகைப்பூ  3000
22 உதிரிப்பூ  1000
23 பால்குடம் மாலை  2640
24 பால்குட அர்ச்சகர் ஊதியம்  2000
25 விளக்கு பூஜை அர்ச்சகர் ஊதியம் 2200
26 தேங்காய்(காளாஞ்சி)  3700
27 பேப்பர் விரிப்புகள்  2500
28 சமையல் கூலிமீதி (அன்னதானம்  ) 5500
29 டாட்டா ஏசி வாடகை  1400
30 பூஜை பொருட்கள் மற்றும் அபிஷேக பொருட்கள்  3500
31 நாதஸ்வரம் 10000
32 வீடியோ கவரேஜ் 5000
33 பாதுகாப்பு முன்னேற்பாடு  8200
34 மின்சார அனுமதி கட்டணம்  350
35 அபிஷேகப் பால் 1500
36 குடிநீர் ( 10 நாட்கள்   ) 1266
37 வானம்  1800
38 கேஸ்  7032
39 நாடகம் 40000
40 கடலை எண்ணெய்(அன்னதானத்திற்கு)   3500
41 மைக் செட் (ஒலி ஒளி அமைப்பு, கொட்டகை, ஸ்டேஜ் ,சமையல் பாத்திரம், டீசல், பணியாளர் உணவு)  உட்பட 91100
42 மளிகை பொருட்கள் (அன்னதானத்திற்கு)  27548
43 காய்கறி பொருட்கள் (அன்னதானத்திற்கு) 16672
44 அரிசி (அன்னதானத்திற்கு) 4800
45 வாழை இலை (அன்னதானத்திற்கு)  4300
46 தண்ணீர் டேங்கர் (அன்னதானத்திற்கு)  3000
47 குடிதண்ணீர் வாட்டர் பாட்டில்  3000
48 கடலெண்ணெய் (அன்னதானத்திற்கு) 3500
49 சமையல் கூலி (அன்னதானத்திற்கு) 3000
50 விளக்கு பூஜை பொருட்கள்  39606
51 பால் குடத்திற்கு தேவையான பால்  5000
                              மொத்தசெலவு தொகை 374990