வருஷாபிஷேக திருவிழா சிறப்பாக முடிந்தது 23 03 2022 Leave a Comment / வருஷாபிஷேக திருவிழா அழைப்பிதழ் / By Pandorangan Palusamy வருஷாபிஷேக திருவிழா சிறப்பாக முடிந்தது.அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா முதல் பகுதி 2022, மிக சிறப்பாக இன்று 23 மார்ச் 2022 நடந்தது முடிந்தது.இறுதியில் அன்னதானமும் போட்டு, இன்றய திருவிழா ஒரு நிறைவுக்கு வந்தது. வருஷாபிஷேக திருவிழா முதல் பகுதி 2022 வருஷாபிஷேக திருவிழா முதல் பகுதி 2022 அறக்கட்டளை நிர்வாக மாதாந்திர மேலமருங்கூர் 02/4/2022 நாடகம் அன்னதானமும் போட்டு, இன்றய திருவிழா ஒரு நிறைவுக்கு வந்தது.