அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா இரண்டாம் பகுதி 2022
வருஷாபிஷேக திருவிழா 24 3 2022 – 02 4 2022
இப்பக்கம் புது புது தகவல் கிடைக்க கிடைக்க இப்பக்கம் அப் டேட் செய்யப்படும்.
அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
நாள்.. 30.03.2022
கிழமை .. புதன்
ஏழாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு பழ.சின்னதம்பி அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு முனியாண்டி அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு முத்து அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு சீனிவாசன் அவர்கள் வகையறா மேலமருங்கூர் .
உயர்திரு செந்தில்முருகன் அவர்கள் வகையறா மேலமருங்கூர் .
திருமதி காமாட்சி பாண்டிசகண்ணத்தாள் அவர்கள் வகையறா மேலமருங்கூர்
மாலை ஏழு மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர்ஆலயத்தில் ஏழாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஏழாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு பக்தகோடிகளுக்கு அன்னதானம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஏழாம் நாள் மண்டகப்படி அன்னதான உபயம்
உயர்திரு ஏழாம்நாள் மண்டகப்படி அவர்கள் வகையிறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர
இறைபணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்
30 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
30 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
**********************************************************************************************************
அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
நாள்.. 29.03.2022
கிழமை .. செவ்வாய்
ஆறாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு காளிமுத்தன் அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு சின்னதம்பி அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு தர்மலிங்கம் அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு சுப்பிரமணியன் அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு அழகர் அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு மலையாண்டி அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு அய்யாக்கண்ணு அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு முருகன் அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு மலைகண்ணு அவர்கள் வகையறா மேலமருங்கூர்
திருமதி பாண்டியம்மாள் சரவணன் அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு ராக்கப்பன் அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு கணேஷன் அவர்கள் வகையறா மேலமருங்கூர்
மாலை ஏழு மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர்ஆலயத்தில் ஆறாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆறாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு பக்தகோடிகளுக்கு அன்னதானம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஆறாம் நாள் மண்டகப்படி அன்னதான உபயம்
உயர்திரு ஆறாம் அவர்கள் வகையிறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்
இறைபணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்
29 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
29 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
இன்று ஊரையும், கோவில் பகுதியிலும், ஊரோடு சேர்ந்து சுத்தம், அபாரமாக சுத்தம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேகத்தில் செய்யாத சுத்தம் இன்று செய்துள்ளனர். கிராமத்து மக்கள் ஒன்று சேர்ந்து, சுத்தம் செய்ததும் நன்றி.
**********************************************************************************************************
அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
நாள்.. 28.03.2022
கிழமை .. திங்கள்
ஐந்தாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு பாண்டி அவர்கள் வகையறா மேலமருங்கூர்
உயர்திரு திரு மருதுபாண்டி அவர்கள் வகையிறா அவர்கள் குடும்பத்தார்கள் சூரகுடி
உயர்திரு திரு மனோகரன் அவர்கள் வகையிறா அவர்கள் குடும்பத்தார்கள் சூரகுடி
இன்று மாலை ஏழு மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர்ஆலயத்தில் நான்காம் நாள் மண்டகப்படி முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து ஐந்தாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு பக்தகோடிகளுக்கு அன்னதானம் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.
ஐந்தாம் நாள் மண்டகப்படி அன்னதான உபயம்
உயர்திரு திரு பாண்டி அவர்கள் வகையிறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்
உயர்திரு திரு மருதுபாண்டி அவர்கள் வகையிறா அவர்கள் குடும்பத்தார்கள் சூரகுடி
உயர்திரு திரு மனோகரன் அவர்கள் வகையிறா அவர்கள் குடும்பத்தார்கள் சூரகுடி
இறைபணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்
28 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
28 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
நாள்.. 27.03.2022
கிழமை .. ஞாயிறு
நான்காம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு தனபாலன் அவர்கள் வகையறா மேலமருங்கூர்
இன்று மாலை ஏழு மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நான்காம் நாள் மண்டகப்படி முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து நான்காம் நாள் மண்டகப்படி முன்னிட்டு பக்தகோடிகளுக்கு அன்னதானம் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.
நான்காம் நாள் மண்டகப்படி அன்னதான உபயம்
உயர்திரு திரு தனபாலன் அவர்கள் வகையிறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்
27 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
27 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
இறைபணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்
அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
நாள்.. 26.03.2022
கிழமை .. சனிக்கிழமை
இரண்டாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு சிவஞானம் செட்டியார் கஸ்தூரி அவர்கள் குடும்பத்தார்கள் மலேசியா
திருமதி சித்ராதேவி உதயகுமார் அவர்கள் குடும்பத்தார்கள் சென்னை
சரியாக மாலை ஏழு மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் மூன்றாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு பக்தகோடிகளுக்கு சிறப்பான முறையில் பிரசாதம் வழங்கப்படுகிறது.
இரண்டாம் நாள் மண்டகப்படி பிரசாதம் உபயம்
உயர்திரு MKP. சிவஞானம் செட்டியார் கஸ்தூரி அவர்கள் குடும்பத்தார்கள் மலேசியா
திருமதி பத்மா சண்முகம் அவர்கள் குடும்பத்தார்கள் மதுரை
திருமதி சித்ராதேவி உதயகுமார் அவர்கள் குடும்பத்தார்கள் சென்னை
இறைபணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்
26 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
26 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
நாள்.. 25.03.2022
கிழமை .. வெள்ளி
இரண்டாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவர்கள் குடும்பத்தார்கள் மலேசியா
திருமதி பத்மா சண்முகம் மதுரை அவர்கள் குடும்பத்தார்கள்
இன்று மாலை ஏழு மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இரண்டாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு பக்தகோடிகளுக்கு அன்னதானம் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.
இரண்டாம் நாள் மண்டகப்படி அன்னதான உபயம்
உயர்திரு MKP. பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவர்கள் குடும்பத்தார்கள் மலேசியா
MKP.ஆட்டோ பார்ட்ஸ் SDN. BHD.. பட்டர்வொர்த் பினாங்கு .. மலேசியா..
இறைபணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்
24 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
25 3 2022 ன் மேலமருங்கூரில் நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
24 3 2022 ன் மேலமருங்கூரில் காப்பு கட்டு நிகழ்ச்சி
24 3 2022 ன் மேலமருங்கூரில் காப்பு கட்டு நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
24 3 2022 ன் மேலமருங்கூரில் காப்பு கட்டு நிகழ்ச்சி
காண இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை*
10 நாட்கள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
- முதல் நாள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை
மேலமருங்கூர்
- இரண்டாம் நாள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு .. MKP.பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவர்கள் குடும்பத்தார்கள் மலேசியா
திருமதி பத்மா சண்முகம் அவர்கள் குடும்பத்தார்கள் மதுரை
3.மூன்றாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு Mkp.சிவஞானம் செட்டியார் கஸ்தூரி அவர்கள் குடும்பத்தார்கள்
திருமதி சித்ராதேவி உதயகுமார் அவர்கள் குடும்பத்தார்கள்
சென்னை
- நான்காம் நாள் திருவிழா மண்டகப்படி
உபயதாரர்கள்
உயர்திரு தனபாலன் வகையறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்
- ஐந்தாம் நாள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு R.பாண்டி வகையறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்
& உயர்திரு
சுந்தரம் வகையறா அவர்கள்* குடும்பத்தார்கள் சூரகுடி
- ஆறாம் நாள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு மு .சின்னதம்பி வகையறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்
- ஏழாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு பழ. சின்னதம்பி வகையறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்
- எட்டாம் நாள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
கிறிஸ்தவ இறைமக்கள் வகையறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்
9.ஒன்பதாம் நாள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு அண்ணாமலை வகையறா அவர்கள் குடும்பத்தார்கள்
உயர்திரு மாணிக்கவாசகம் வகையறா அவர்கள் குடும்பத்தார்கள்
உயர்திரு மங்களசாமி வகையறா அவர்கள் குடும்பத்தார்கள்
- பத்தாம் நாள் திருவிழா திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
**ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை
இறைப்பணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை
அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
நாள்.. 25.03.2022
கிழமை .. வெள்ளி
இரண்டாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவர்கள் குடும்பத்தார்கள் மலேசியா
திருமதி பத்மா சண்முகம் மதுரை அவர்கள் குடும்பத்தார்கள்
இன்று மாலை ஏழு மணி அளவில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இரண்டாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் மண்டகப்படி முன்னிட்டு பக்தகோடிகளுக்கு அன்னதானம் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.
இரண்டாம் நாள் மண்டகப்படி அன்னதான உபயம்
உயர்திரு MKP. பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவர்கள் குடும்பத்தார்கள் மலேசியா
MKP.ஆட்டோ பார்ட்ஸ் SDN. BHD.. பட்டர்வொர்த் பினாங்கு .. மலேசியா..
இறைபணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்
——————————————————————————————-
அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை*
10 நாட்கள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
- முதல் நாள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை
மேலமருங்கூர்
- இரண்டாம் நாள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு .. MKP.பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவர்கள் குடும்பத்தார்கள் மலேசியா
திருமதி பத்மா சண்முகம் அவர்கள் குடும்பத்தார்கள் மதுரை
3.மூன்றாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு Mkp.சிவஞானம் செட்டியார் கஸ்தூரி அவர்கள் குடும்பத்தார்கள்
திருமதி சித்ராதேவி உதயகுமார் அவர்கள் குடும்பத்தார்கள்
சென்னை
- நான்காம் நாள் திருவிழா மண்டகப்படி
உபயதாரர்கள்
உயர்திரு தனபாலன் வகையறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்
- ஐந்தாம் நாள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு R.பாண்டி வகையறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்
& உயர்திரு
சுந்தரம் வகையறா அவர்கள்* குடும்பத்தார்கள் சூரகுடி
- ஆறாம் நாள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு மு .சின்னதம்பி வகையறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்
- ஏழாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு பழ. சின்னதம்பி வகையறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்
- எட்டாம் நாள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
கிறிஸ்தவ இறைமக்கள் வகையறா அவர்கள் குடும்பத்தார்கள் மேலமருங்கூர்
9.ஒன்பதாம் நாள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
உயர்திரு அண்ணாமலை வகையறா அவர்கள் குடும்பத்தார்கள்
மாணிக்கவாசகம் வகையறா அவர்கள் குடும்பத்தார்கள்
- பத்தாம் நாள் திருவிழா திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள்
*ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை
இறைப்பணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை
அனைவரும் வணக்கம்
இன்று முதல் நாள் மண்டகப்படி நிறைவுபெற்ற பிறகு செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை கூட்டம் நடைபெற்றது.. அதில் ஒரு சில முக்கிய முடிவுகள் எடுத்தோம்.
அதில் ஒன்று நாம் இப்பொழுது கொண்டகின்ற 10 நாள் திருவிழாவை 10 மண்டகப்படி காரர்கள் வைத்து ஒவ்வொரு நாளையும் சிறப்பான முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.. பத்து நாட்களும் பத்து மண்டபடிகாரர்கள் திருவிழா .. காப்பு கட்டிய 10 நாட்களும் சிறப்பான முறையில் மண்டகப்படி காரர்கள் கொண்டு திருவிழா நடத்தப்படும்
10 நாட்கள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள் அவர்கள் ஆயுள் முழுவதும் அவர்கள் சந்ததியும் இந்த மண்டகப்படியில் முன்னின்று நடத்த வேண்டும் ..
*********************************************************************************************************************************
மேலமருங்கூர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய திருவிழா ..
நாள்.. 24.04.2022
கிழமை .. வியாழன்
முதல் நாள் மண்டகப்படி உபயம்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை
செல்வ விநாயகருக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகளும் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது . இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக கும்மி கொட்டுதல் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது.
இறைபணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை
————————————
குழந்தை தெய்வங்கள் காப்பு காட்ட தயார் நிலை ஒரு பகுதி . மங்களகரமான சூழ்நிலை மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது …
கடந்த 2 மாதமாக மழை இல்லை மேலமருங்கூர் கிராமத்தில் இன்று காப்பு கம்பு தயார் செய்யும் வேலையில் மழை பெய்து வருகிறது..
காப்பு கட்ட கம்பு தயார் பணியில
——————————————————————————————————————————————————————
அனைவருக்கும் வணக்கம்
நாள் .. 02.04.2022
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய திருவிழாவிற்கு அன்னதான நன்கொடையாளர் விவரம்
1.மளிகை பொருட்கள் உபயம்
உயர்திரு MKP.பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவர்கள் குடும்பத்தார்கள் பட்டர்வொர்த் மலேசியா
2.குடிதண்ணீர் உபயம்
MKP. சிவஞானம் செட்டியார் கஸ்தூரி அவர்கள் குடும்பத்தார்கள் பட்டர்வொர்த் மலேசியா
- சமையலுக்கு தேவையான எண்ணெய் உபயம்
மதுரை சேர்ந்த திருமதி பத்மா சண்முகம்
- சமையல்காரர்கள் உபயம்
சென்னையைச் சேர்ந்த திருமதி சித்ராதேவி உதயகுமார் அவர்கள் குடும்பத்தார்கள்
- அரிசி உபயம்
மேலமருங்கூர் கிராமத்தை சேர்ந்த உயர்திரு தனபாலன் தமிழரசி குடும்பத்தார்கள்
- காய்கறி உபயம்
மேலமருங்கூர் கிராமத்தை தனசேகரன் மலர்கொடி அவர்கள் குடும்பத்தார்கள்
- வாழைஇலை உபயம்
மேலமருங்கூர் கிராமத்தை சேர்ந்த உயர்திரு உதயராஜன் & பார்த்திபன் அவர்கள் குடும்பத்தார்கள்
செல்வ விநாயகர் ஆலய திருவிழாவிற்கு யாரேனும் அன்னதானத்திற்கு நன்கொடை கொடுக்கவிரும்பினால் உடனே தொடர்பு கொள்ளவும் .
( +91- 9600460828)
(+ 91- 8778949742)
இறைபணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை மேலமருங்கூர்
தொடர்புக்கு
8778949742
9600460828