சங்கட ஹர சதுர்த்தி

வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில்

செல்வ விநாயகர் கோயில் மிகவும்  சிறப்பான கோவில்

வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில்:-திருமண வரன், குழந்தை வரம், சொத்து தீர்வு

வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில்:

மேலமருங்கூர் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் மிகவும் வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில்.

எனக்கு தெரிந்த வரை பெயர் சொல்ல விரும்பாத

  • மூன்று நபர்களுக்கு திருமண வரன்
  • இரண்டு நபர்களுக்கு குழந்தை வரம்
  • மூன்று நபர்களுக்கு நாள் பட்ட சொத்து தீர்வு

இவை அனைத்தும் கடந்த மூன்று மாதங்களில் நடந்தவை.

எனக்கு தெரியாமலும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்திருக்கலாம்.

மழை வளம் & அரசு உதவி

வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில்:

இது போக தனிப்பட்டு ஊரில் மழை வளம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு உதவி பெறும் சூழல் இவையும் இந்த மூன்று மாதங்களில் தான் அதிகம் அனுபவித்தோம்.

ஆகவே நீங்களும் வேண்டுதல் வைத்து விநாயகரை வழிபட்டு மேன்மை பெற வேண்டுகிறோம்

ஸ்ரீ செல்வ விநாயகரின் பக்தர்

பக்தர் திரு பார்த்திபன்: +91 97515 04073

மேலமருங்கூர்  & சிவகங்கை

????

இன்னும் ஒரு அற்புதமான நிகழ்வு இந்த விநாயகர்க்கு கும்பாபிஷேகம் நடைபெற தானாக முன்வந்து கோவில் பணிகளில் மற்றும் தன்னால் இயன்ற அளவு உடல் உழைப்பு செய்த இரண்டு நபர்களுக்கு அந்த ஊரான மருங்கூர் கிராமத்தில் சொந்தமான ஒரு வீடு இல்லை இது அவர்களின் மனதில் ஒரு குறையாக இருந்தது அதையும் போக்கி அந்த இரண்டு நபர்களுக்கு சொந்த வீட்டையும் அமைத்து கொடுத்தார் விநாயகர்.இதுவும் ஒரு அற்புதமான நிகழ்வு

ஸ்ரீ செல்வ விநாயகரின் பக்தர்

பக்தர் திரு பார்த்திபன்: +91 97515 04073

மேலமருங்கூர்  & சிவகங்கை

???

இரண்டு ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டான்????????

மேலமருங்கூர் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் மிகவும் வேண்டுதல் நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில் இதற்கு மேலும் நடந்த ஒரு அற்புதமான நிகழ்வு ஒன்றை பகிர்கின்றேன்.

இந்த கிராமத்தில் உள்ள முத்து இந்திரா தம்பதியரின் பேரன் மிகவும் சிறுவன் ஒரு நாள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டு ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டான்

உடனே அவனுடைய தாத்தா பாட்டி பதறிப்போய் காளையார் கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்ய சென்றனர்

மருத்துவமனையில் மருத்துவர் இங்கு சிகிச்சை செய்ய முடியாது வேறு பெரிய மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறி அறுவை சிகிச்சை செய்ய எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்

மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வாழும் வாழ்க்கையில் பணம் வழங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது என்று மருங்கூர் செல்வ விநாயகரை வழிபட்டு நீ தான் கடவுளே காப்பாற்ற வேண்டும் என்று மனமுருகி வேண்டிக்கொண்டு பணம் இல்லாமல் வீட்டிற்கு வந்து விட்டனர்.

முத்து இந்திரா தம்பதியரின் பேரன்
முத்து இந்திரா தம்பதியரின் பேரன்

மறுநாள் காலையில் சிறுவன் மலம் கழிக்கும் போது அந்த நாணயம் வெளிவந்தது

இது மிகவும் அற்புதமான நிகழ்வாக எங்களது மேலமருங்கூர் கிராமத்தில் உள்ள மக்கள் உணர்கிறோம்

 

பக்தர் திரு பார்த்திபன்: +91 97515 04073

மேலமருங்கூர்  & சிவகங்கை

 

 

அருமை, சரியாக செய்து வரும் இரை பக்தி காலத்தால் அழியாத நல்ல புகழ் கிட்டும் என்பது வள்ளுவன் வாக்கு!

P. Sivanganam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *