108 சங்காபிஷேகம் செய்து தரப்படும்

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய ஏற்பாட்டில் நடக்கும் சங்காபிஷேகத்தில் உங்கள் குடும்பம் & தொழில் பங்கேற்க வழி முறைகள்

108 சங்காபிஷேகம் செய்து தரப்படும்…

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய ஏற்பாட்டில் நடக்கும் சங்காபிஷேகத்தில் உங்கள் குடும்பம் & தொழில் பங்கேற்க வழி முறைகள்

in the first place…

மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் 108 சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும்

உங்கள்:-

  • தொழில் வளர்ச்சி பெற்று பெருவாழ்வு வாழ
  • திருமண தடை நீங்க
  • குழந்தை பாக்கியம் பெற
  • நோய் நொடி தீர
  • வேலை வாய்ப்பு கிடைக்க
  • கடன் பிரச்சினை நீங்க

and…

  • உங்களுக்கு இது போன்ற உங்கள் குடும்பம்/தொழில் தேவையான வேண்டுதல் மற்றும் நன்றி செலுத்த

ஸ்ரீ செல்வ விநாயகர் கீழ் காணும் முறைகளில் சங்காபிஷேகம் உங்களின் குடும்பம், தொழில் சார்பாக பங்கேற்கலாம்

Firstly…

108 சங்காபிஷேகம் செய்து தரப்படும்…

வழி முறை ஒன்று:
ஸ்ரீ செல்வா விநாயகர் ஆலயம் பொதுவாக செய்யும் சங்காபிஷேகத்தில் பங்கேற்பது

கோவில் பொது சங்காபிஷேகம்-

108 சங்காபிஷேகம் செய்து தரப்படும்

வருடம் ஒரு முறை புது ஆங்கில வருடப்பிறப்பில் கோவில் பொது சங்காபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

இதில் உங்கள் குடும்ப/தொழில் உறுப்பினர்களின் நட்சத்திரம் ராசி, சொல்லி சங்காபிஷேகத்துள் பங்கேற்றுக்கொள்ள ரூபாய் 501/ மட்டுமே

இந்த முறை அணைத்து எளிய மக்களும் பங்கெடுத்து, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு குடும்பமும், ஸ்ரீ செல்வ விநாயகரின் அருளை மீண்டும் மீண்டும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

கோவில் பொது சங்காபிஷேகம்

 ஆலயத்தில் செய்து தரப்படும்-108 சங்காபிஷேகம் செய்து தரப்படும்

அணைத்து மக்களும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில், மிக சிக்கனமான முறையில் பொது சங்காபிஷேகம் செய்ய:

ரூபாய் 501 மட்டுமே

வசூலிக்கப்படுகிறது.

தனியாக முழு செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டு சங்காபிஷேகம் செய்ய பணம் சுமை அதிகமாக இருக்கும். எல்லோரும் பலன் பெற இது ஒரு நல்ல முறை.

So…

வரும் 1-1-2023ல் முதல் பொது சங்காபிஷேகம் நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க, பணம் கொடுத்து உதவியவர்கள்.

விழா நடைபெறும் நேரம் 10.00 மணி.

நாள் – 1-1-2023 ஞாயிறு

இடம் – செல்வ விநாயகர் ஆலயம்.

மேலமருங்கூர்

இதுவரை பதிவு செய்தவர்களின் பெயர்கள் கீழே உள்ளது:

  1. R.குமார்- காயத்ரி குடும்பத்தார்கள் சென்னை.1001
  2. ராஜேந்திர பிரசாத்_ சுகப்பிரியா குடும்பத்தார்கள்.சென்னை.1001.
  3. சிவஞானம் செட்டியார் – கஸ்தூரி அவர்கள் குடும்பத்தார் 1500.
  4. சண்முகம் செட்டியார் – பத்மா குடும்பத்தார் 701.
  5. உதயகுமார் செட்டியார் – சித்ராதேவி குடும்பத்தார் 501.
  6. சுமித்ரா குடும்பத்தார் 2001.
  7. ச சிகலா குடும்பத்தார் 501.
  8. ராதாகிருஷ்ணன் – லதா குடும்பத்தார் 1500.
  9. MKP Auto Parts Sdn Bhd, மலேசியா    501.

Thus…

இவர்களோடு சேர்ந்து தாங்களும் விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் சங்காபிஷேகம் விழாவில் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன்

but also…

மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை வருக வருக என்று வரவேற்கிறது-108 சங்காபிஷேகம் செய்து தரப்படும்

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை,
மேலமருங்கூர்
வங்கி கணக்கு தகவல்:

Sree Selva Vinayagar Arakkattalai

Indian Overseas Bank

KalayarKovil Branch

Account No. 187201000022405

IFSC Code: IOBA001872

Keep in Touch With Social Media

as a matter of fact…

சங்காபிஷேகம் செய்து தரப்படும்…

தொடர்புக்கு கமிட்டீ:

பார்த்திபன்: +91 97515 04073

நிவாஷ்:+91 96004 60828

இப்படிக்கு,

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை,
மேலமருங்கூர்.

Secondly…

சங்காபிஷேகம் செய்து தரப்படும்-வழி முறை இரண்டு:

பல குடும்பங்கள், சிறு தொழில் உரிமையாளர்கள் இணைந்து செய்யும் முறை.

உங்கள் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், சிறு தொழில் அதிபர்கள் செலவுகளை பகிர்ந்து கொள்ளும் முறை இது.

சங்காபிஷேக கட்டணம்:
ரூபாய் 7000.00
+
ஒரு குடும்ப/தொழில் ஒன்றுக்கு கோவில் கட்டணம்
ரூபாய் 100
வசூலிக்கப்படும்

பூஜை மாலைகல் , 5 லிட்டர் பிரசாதம் கொடுக்கப்படும்
108 சங்குகள் கோவில் கொண்டு ஐயர்/பூஜாரி கொண்டு வருவார்கள்

Thirdly…

சங்காபிஷேகம் செய்து தரப்படும்-வழி முறை மூன்று : ஒரே குடும்பம்/தொழில் தனித்து சங்காபிஷேகம் செய்வது.

வெளி ஊர்கள், வெளி நாடுகளில் தாங்கும் பக்தர்களுக்கு இது பொருந்தும்.

பொது சங்காபிஷேகம் ஆங்கில புது வருட பிறப்பிலும், மற்ற குடும்பங்கள்/தொழில்களுடன் இணைந்து செய்ய தேதி ஒத்து வராத பட்சத்தில் தனியாக எடுத்து செய்யலாம்.

சங்காபிஷேக கட்டணம்: ரூபாய் 7000.00 + ஒரு குடும்ப கட்டணம் ரூபாய் 500.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *