108 சங்காபிஷேகம்

108 சங்காபிஷேகம் செய்து தரப்படும்,

108 சங்காபிஷேகம் ஆலயத்தில் மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர்  ஆலயத்தில் செய்து தரப்படும்

 

  • 108 சங்காபிஷேகம் ஆலயத்தில் உங்கள் குடும்பம் சார்பாக செய்துகொள்ள
  • இந்த அறிய வாய்ப்பை, பயன் படுத்திக்கொள்ள, பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
  • எளியோருக்கு, இது போன்ற சங்காபிஷேகம் செய்து, குடும்ப சுபிட்சம் பெற வரவேற்கப்படுகிறது.

தொடர்புக்கு கமிட்டீ:

நிவாஷ்:96004 60828

பார்த்திபன்: 97515 04073

சங்காபிஷேகம் செய்வதற்கு தேவையான பொருட்கள்

 

சங்காபிஷேகம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

வாழை இலை 1அடுக்கு.
பச்சரிசி 1கிலோ
தேங்காய்
பழங்கள்
பூக்கள்
மாலை
அருகம்புல்
யாகசாமான்கள்
மஞ்சள் தூள்
நெய்
எண்ணெய்
இவை அனைத்தும் தாங்கள் வசதி மற்றும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப வாங்கி கொள்ளலாம்.

இரண்டு அய்யருக்கு 3001/=
பிரசாதம் 501/=
கோவில் வளர்ச்சி கட்டணம் 501/=
Total 4003/=

கோவில் கமிட்டி சார்பில் கலசங்கள் (108) சங்குகள் நூல்கண்டு மாவிலைகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

மற்ற உடல் உழைப்பு சார்ந்த உதவிகள் அனைத்தும் மனநிறைவு தரும் வகையில் கமிட்டி சார்பில் செய்து தரப்படும்.

  • ஆகவே மேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்காபிஷேகம் செய்து
  • தங்கள் தொழில் வளம்
  • கல்வி வளம்
  • உடல் நலம்
  • வாழ்வில் தேவையான அனைத்து செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ
  • சிறந்து மேலும் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி பெற

108 சங்காபிஷேகம் ஆலயத்தில் உங்கள் குடும்பம் சார்பாக செய்துகொள்ள

அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு கமிட்டீ:

நிவாஷ்:96004 60828

பார்த்திபன்: 97515 04073

இவண்.
கௌரவ தலைவர்கள்
அறக்கட்டளை நிர்வாகிகள்
மேலமருங்கூர்.

விநாயகருக்கு விஷேச பூஜை செய்ய விரும்பினால்…

 

மேலும் அன்றைய தினம் விநாயகருக்கு விஷேச பூஜை செய்ய விரும்பினால் அபிஷேகம் பொருட்கள் மற்றும் வெற்றிலை பாக்கு சூடம் சாம்பிராணி அவர் அவர் வசதிக்கேற்ப தாங்களாகவோ அல்லது கமிட்டி மூலமாகவோ வாங்கி கொள்ளலாம்.

வாங்கிய பொருட்கள் அனைத்திற்கும் பில்லுடன் சமர்ப்பிக்கப்படும்.
வாழ்க வளமுடன் எல்லா செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை கமிட்டி சார்பில் வேண்டுகிறோம் ??????????