20/10/2021 ஐப்பசி 3 புதன் பௌர்ணமி பூஜை செல்வ விநாயகர் கோவில்

20.10.2021 ஐப்பசி 3  புதன் பௌர்ணமி பூஜை  செல்வ விநாயகர் கோவில்

 

20/10/2021 பௌர்ணமி பூஜை…….அனைவருக்கும் வணக்கம்

இன்று 20.10.2021. ஐப்பசி 3  புதன்-20/10/2021 பௌர்ணமி பூஜை

கிழமை மாலை 6.30 மணியளவில் அருள்மிகு

மேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்தில்

பௌர்ணமி பூஜை  நடைபெற இருக்கிறது

உபயம்  பௌர்ணமி பூஜை  செல்வ விநாயகர் கோவில்

அறக்கட்டளை தலைவர் உயர்திரு தனபாலன் & தமிழரசி அவர்களின் மூத்த மகன் உயர்திரு.D .இராதாகிருஷ்ணன்   & லதா   அவர்கள் குடும்பத்தார்கள்

மற்றும் அவர்களுடன் இணைந்து மேலமருங்கூர் மகளிர் மன்றம் உபயம்

1.செல்வ விநாயகர் மகளிர் மன்றம்

2.காமாட்சி அம்மன் மகளிர் மன்றம்

3.தர்ம முனிஸ்வரர் மகளிர் மன்றம்

ஶ்ரீசெல்வ விநாகருக்கு சிறப்பு பூஜை   நடைபெற்றது

 

 

இறைப்பணியில்

 

செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *