24.09.2021 செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரசதுர்த்தி……..
இந்த சங்கடஹரசதுர்த்தி நிகழ்ச்சி உபயம் செல்வவிநாயகர் கோவில் அறக்கட்டளையின் நிர்வாககுழு உறுப்பினர் உயர்திரு K.செல்வகணேஷன் & மாரிஈஸ்வரி அவர்கள் குடும்பத்தார்கள்
அவர்களோடு இணைத்து
24.09.2021 செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரசதுர்த்தி..உபயம் சிவகங்கை சேர்ந்த
உயர்திரு. முருகன் & காமேஷ்வரி அவர்கள் குடும்பத்தார்கள
அவர்களோடு இணைத்து
உபயம் சிவகங்கை சேர்ந்த திருமதி மீனாள் குடும்பத்தார்கள்
செல்வ விநாயகர்ஆலயத்தில் செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரசதுர்த்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.