MESSAGE FROM MKP PANDORANGAN
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மிக சிறப்பாக ஸ்தபதி ஷண்முகம் அவர்கள் கட்டி அமைத்துள்ளார்.
இனி வருங்காலங்களில் பழைய நிறைவாக கலாச்சார முறைகளை அப்புறப்படுத்தி, ஒரே நோக்கம் ஆலயத்தை மிக சிறப்பாக நிர்வாகம் செய்ய கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் பாடு பாடு பட வேண்டும் என்று அழைப்பு விடுகிறேன்.
இப்படிக்கு
MKP பாண்டுரங்கன்
கெளரவ தலைவர்