admin896

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், ஆலோசனை

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 6 10 2024 சிறப்பு அபிஷேகம்

6 10 2024 சிறப்பு அபிஷேகம்… அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், ஆலோசனை மற்றும் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை, அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காலை 10.00 மணிக்கு கோவில் அறக்கட்டளை கௌரவத் தலைவர், மண்ணின் மைந்தர், மலேசியாவைச் சேர்ந்த உயர்திரு பாண்டுரங்கன் செட்டியார் மற்றும் அவருடைய குடும்பத்தின் சார்பாக நடைபெற்றது. பூஜை …

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 6 10 2024 சிறப்பு அபிஷேகம் Read More »

மேலமருங்கூர் ஶ்ரீ செல்வ விநாகர் ஆலயத்தில் 10 நாள் வருடாந்திர 2024 திருவிழா 23/5/2024 – 1/6/2024 வரை

வருடாந்திர 2024 திருவிழா முழு வீடியோ மேலமருங்கூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா 2024 ஒளிப்பதிவு பாலா ஸ்டுடியோ @@@@@@@@@@@@@@ மேலமருங்கூர் அருள்மிகு செல்வவிநாயகர் ஆலய 2024 ஆண்டு திருவிழா வரவு செலவு கணக்கு நாளை மாலை 5 மணியளவில் நடைபெற கூடிய கிராம கூட்டம் ஒப்படைக்க இருக்கிறது. ஆகையால் செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை நிர்வாக குழுவும், கிராம பொதுமக்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். 13 …

மேலமருங்கூர் ஶ்ரீ செல்வ விநாகர் ஆலயத்தில் 10 நாள் வருடாந்திர 2024 திருவிழா 23/5/2024 – 1/6/2024 வரை Read More »