என் பெயர் பார்த்திபன் 3-29th October 2021
என் பெயர் பார்த்திபன் 3 மருங்கூர் கிராமத்தில் திருவிழா கும்பாபிஷேகம் சங்கடஹர சதுர்த்தி அன்னதானம் தினபூஜை இவையெல்லாம் என்ன? என்று தெரியாமல் வாழ்ந்து வந்தோம் . என் பெயர் பார்த்திபன் 1 என் பெயர் பார்த்திபன் 2 என் பெயர் பார்த்திபன் 3 அது போக ஓரளவு இடம் பெயர்ந்த குடும்பங்கள் இந்த ஊரில் இவற்றை எல்லாம் நடத்த வேண்டும் என்று நினைத்த போது பெரும் முயற்சி செய்து முயன்றும் முடியாமல் போனது. …