சங்காபிஷேகம்

சங்காபிஷேகம் நாள் 10 2 2023

சங்காபிஷேக விழா 10, பிப்ரவரி 2023ல் மிக சிறப்பாக நடந்து முடிந்தது

சங்காபிஷேகம் 10/2/2023 மிகசிறப்பாக நடந்துமுடிந்தது… சங்காபிஷேக விழா 10, பிப்ரவரி 2023ல் மிக சிறப்பாக நடந்து முடிந்தது சங்காபிஷேகம் நன்றாக நடத்தி கொடுத்த பூஜாரி இளம்வழுதி & அவரின் குழுவுக்கும், மற்றும் கோவில் கமிட்டீக்குத்தான் அத்தனை பெருமையும் சேரும். மலேஷியா நாட்டில் இருந்து பணம் அனுப்பி விடலாம். பணம் அதி முக்கியம்தான். ஆனால், எந்த பிரதி பலனும் பார்க்காமல் உழைக்கும் கமிட்டீ உறுப்பினர்களின் உதவி இல்லாமல் அந்த பணத்துக்கும் பலன் இல்லைதான். முழுமையாக சங்காபிஷேகத்தில் கலந்து சென்ற …

சங்காபிஷேக விழா 10, பிப்ரவரி 2023ல் மிக சிறப்பாக நடந்து முடிந்தது Read More »

சங்காபிஷேக 10/2/2023 விழா அழைப்பு

சங்காபிஷேக விழாவில் 10, பிப்ரவரி 2023ல் கலந்து கொள்ள பொது அழைப்பு

சங்காபிஷேக 10/2/2023 விழா அழைப்பு  மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் எதிர் வரும் 10.2.2023 அன்று நடைபெற இருக்கும் சங்காபிஷேக விழாவில் கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறோம் . கடந்த 1/1/2023ல் மிக சிறப்பாக சங்காபிஷேகம் பொதுவாக நடந்தது தெரிந்ததே. கீழே வீடியோவில் பார்த்தால் அறிந்து கொள்ளலாம். இது மாதிரி இன்னும் சிறப்பாக நடத்திக்கொடுக்க அனைவரையும் வரவேற்கிறது ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை. மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் எதிர் …

சங்காபிஷேக விழாவில் 10, பிப்ரவரி 2023ல் கலந்து கொள்ள பொது அழைப்பு Read More »

சங்காபிஷேக பூஜை 1/1/2023

* சிறப்பு சங்காபிஷேக *பூஜை** 1.1.2023. ஞாயிற்றுக்கிழமை

சங்காபிஷேக பூஜை 1/1/2023… 1.1.2023. ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் அருள்மிகுமேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்தில்ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு * சிறப்பு சங்காபிஷேக *பூஜை** மிக சிறப்பாக நடந்து முடிந்தது. https://youtu.be/LxnVW_F8PkA 1/1/2023 சங்காபிஷேக பூஜை மிக சிறப்புடன் முடிந்தது என்பதுடன், மீண்டும் மீண்டும் மக்கள் முன் வந்து அவர் அவர் குடும்பத்து சார்பாக, செய்ய வேண்டும் என்பதுதான் கமிட்டியின் எதிர்பார்ப்பு.   பொதுவாக ஒரு குடும்பம் சார்பாக குறைந்தபட்சம் வருடம் ஒன்று அல்லது இரண்டு …

* சிறப்பு சங்காபிஷேக *பூஜை** 1.1.2023. ஞாயிற்றுக்கிழமை Read More »

Benifit of Shangabishek

மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் 108 சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும்

சங்காபிஷேகம் ஆலயத்தில் (108)செய்து தரப்படும், அதுவும் கமிட்டீயின் அறிய முயற்சியில், சாதாரண மக்களும் சங்காபிஷேகம் செய்து ஸ்ரீ செல்வ விநாயகரின் ஆசியை பெரும் வண்ணத்தில் மிக சிக்கனமான கட்டணத்தில் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும் – மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் செய்து தரப்படும். இந்த அறிய வாய்ப்பை, பயன் படுத்திக்கொள்ள, பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள். எளியோருக்கு, இது போன்ற சங்காபிஷேகம் செய்து, குடும்ப சுபிட்சம் பெற வரவேற்கப்படுகிறது. தொடர்புக்கு …

மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் 108 சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும் Read More »