24.09.2021 வெள்ளி கிழமை செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹரசதுர்த்தி நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது
செல்வ விநாயகர் கோயில் மிகவும் சிறப்பான கோவில்
வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில்:-திருமண வரன், குழந்தை வரம், சொத்து தீர்வு
செல்வ விநாயகர் கோயில் மிகவும் சிறப்பான கோவில்
வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில்:-திருமண வரன், குழந்தை வரம், சொத்து தீர்வு
தீராத சங்கடங்களும், சீக்கிரமே தீர மஹா சங்கடஹர சதுர்த்தி மேலமருங்கூர் செல்வ விநாயகர் வழிபாடு! ஆவணி மாத தேய்பிறை சதுர்த்தி ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதமாகும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும். 25-08-2021 புதன்கிழமை, மாலை 04.19 பின்பு மகாசங்கடஹர சதுர்த்தி இன்று ஆகஸ்ட் 25-08-2021, ஆவணி 09, புதன்கிழமை, மாலை 04.19 பின்பு தேய்பிறை மகாசங்கடஹர சதுர்த்தி. தொடர்பு:- திரு.நிவாஷ்: +91 9600460828 திரு.சுப்பிரமணியம்: …