மனதில் வரைந்த மேலமருங்கூர் விநாயகர்! வரைந்தது 2
மனதில் வரைந்த மேலமருங்கூர் விநாயகர்! வரைந்தது 2 வரைந்தது 2 வரைந்தது 2- நம்பிக்கை பலம் யானை, பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில்! யானை தன் பலம் அறியாது இருக்கும் வரை பாகன் அடக்கி ஆள்வான், மதம் பிடித்து தன் பலம் அறிந்த யானை, மறுகணம் பாகன் சின்னா பின்னமாகி விடுவான். அதே போன்று நூற்றி நாற்பத்தொன்பது பேர் முப்பத்தாறு வருடமாக விநாயகர் மீது வைத்த நம்பிக்கை, தன்னை துஷ்பிரயோகம் …