வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில்
செல்வ விநாயகர் கோயில் மிகவும் சிறப்பான கோவில் வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில்:-திருமண வரன், குழந்தை வரம், சொத்து தீர்வு வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில்: மேலமருங்கூர் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் மிகவும் வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில். எனக்கு தெரிந்த வரை பெயர் சொல்ல விரும்பாத மூன்று நபர்களுக்கு திருமண வரன் இரண்டு நபர்களுக்கு குழந்தை வரம் மூன்று நபர்களுக்கு நாள் பட்ட சொத்து தீர்வு இவை அனைத்தும் …