History About Sree Selva Vinayagar Temple – இதயம் பேசுகிறது
Sree Selva Vinayagar Temple in 2019 இதயம் பேசுகிறது. 1986ல் மேல மருங்கூர் ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் அஸ்திவாரம், கட்டிடம் கட்டப்பட்டுள்ள ஓர் அழகு ஆலயமாக அமைய பெற்றுள்ளது. மு.கி.பாலுச்சாமி செட்டியார் அவர்கள்,தனிநபர் முயற்சியாக விநயாகர் ஆலயம் அமைய பெற்றது. அன்று ஒரு கை ஓசையாக , எடுத்த காரண காரியத்தை சிரத்தையாக செய்து முடித்தார். அதன் அன்றய புகைப்படம் ஆதாரமாக உள்ளதை உங்கள் கண் முன் நிறுத்தி உள்ளேன். பல தடங்களை கடந்து …
History About Sree Selva Vinayagar Temple – இதயம் பேசுகிறது Read More »