Sree Selva Vinayagar Temple, Melamarungur – Margali 1st Day MKP Pandorangan & Vijayalakshmi Ubayam
மேலமருங்கூர் கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர் செல்வவிநாயகர் ஆலயத்தில் கடந்த 30 வருடமாக மார்கழி மாதத்தில் விநாயகப் பெருமானுக்கு பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெறும் .. கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்வ விநாயகர் ஆலயத்தை கட்டிக்கொடுத்த உயர்திரு பாலுச்சாமி செட்டியார் செல்லம்மாள் அவருடைய அருமை மகன் மற்றும் மகள்களுக்கு விநாயகர் கோவிலில் மார்கழி மாதத்தில் நான்கு நாட்கள் பூஜை செய்ய கோயில் நிர்வாக கமிட்டி மற்றும் கிராம மக்கள் விருப்படி அவர்கள் உருவாக்கிய ஆலயத்தில் …