மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் செல்வ விநாயகருக்கு வெள்ளி கீரீடம் செய்த நாள்
by
49 49 people viewed this event.
உயர்திரு பாண்டுரங்கன் செட்டியார் & விஜயலெட்சுமி அவர்கள் திருமண நாளை முன்னிட்டு மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அபிஷேக நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் மேலமருங்கூர் பொதுமக்களுக்கு அன்னதான வழங்கும் நிகழ்ச்சி….நாள் :4.12.2019