Sree Selva Vinayagar Temple Getting Ready for Kumbabishegam
நமது செல்வ விநாயகர் கோவில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
7/2/2021
மேல்மருங்கூர் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
9/2/2021
10/2/2021
இன்று செல்வ விநாயகர் நமது கோவில் கும்பாபிஷேகத்திற்கு மைக்செட் ஒலி ஒளி அமைப்பு செல்வி சவுண்ட சர்வீஸ் அந்த நிறுவனத்தர் நமது செல்வ விநாயகர் அறக்கட்டளை சார்பாக வரசொல்லி அவர்களுக்கு முறைப்படி வெற்றிலைபாக்கு வைத்தும் அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்த நிகழ்வு
இறைபணியில்
செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை நிர்வாக குழு
மேலமருங்கூர்
நமது செல்வ விநாயகர் கோவில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.