கும்பாபிஷேக விழாவிற்கு கும்பகோணம் மற்றும் காரைக்குடியில் வாங்கிய பொருட்கள் மருங்கூர் வந்தடைந்தது
*********************************************************************************************************************************************
விநாயகரின் சக்தி
மற்றும் வரலாற்று சிறப்பும் நமது
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு தற்போது யாகசாலைஅமைப்பு மற்றும் கொட்டகை அமைப்பு செய்த நபர் கொட்டகை அமைப்பாளர் காளையார்கோவில் சேர்ந்த காளை (எ) காளிஸ்வரன் அவர்கள் தான் 36 வருடத்திற்கு முன்பு நடைபெற்ற நமது செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக நிகழ்விற்கு யாகசாலை அமைத்தவர் என்பது குறிப்பிடக்தக்கது..
_____________________________________________________************************************************************_______________________
முக்கிய அறிவிப்பு
நாளை கோவில் கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை உள்ளே கிராவல் நிரம்புதல்
அனைவருக்கும் வணக்கம்
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை அமைக்கும் இடத்தின் உள்ளே கிராவல் மண் நிரம்புதல் நடைபெற இருப்பதால் நாளை காலை 20.03.2021
6 மணியளவில் வீட்டுக்கு ஒருவர் கண்டிப்பாக வருகை தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்..
இறைபணியில்
செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை நிர்வாக குழு
மேலமருங்கூர்