செல்வ விநாயகர் கோவில் கோவில் அறக்கட்டளை அறிவிப்பு
ஸ்ரீ அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் கோவில்
கும்பாபிஷேக அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கியவர்கள் விபரம்
1.திருமதி பத்மா சண்முகம் அவர்கள் (Gk oil mill ) = 25001
2.உயர்திரு. MKP.சிவஞானம் செட்டியார் அவர்கள் = 5001
3.திருமதி காயத்ரி & ராஜேஸ்கண்ணா அவர்கள் = 5001
4.திரு ராக்கப்பன் & சரவணன் = 10001
5.திரு.திருப்பதி அவர்கள் = 3001
6.திரு.Mkg.சண்முகம் & வளர்மதி
திரு.தினேஷ்குமார் & ஷகிலாதேவி அவர்கள் = 50001
7.Mk.வேலுச்சாமி அவர்கள் = 2001
8.Mk.சுந்தரராஜன் அவர்கள் = 2001
9.திரு ராஜ்குமார் & மணிஸ் விமலா அவர்கள் = 1001
10.திரு. அலகேசன் அவர்கள் = 1001
11.திரு.முருகேசன் & சீத்தா அவர்கள் = 5001
12.திரு.மணிகண்டன் & நித்யா அவர்கள் = 3001
14.திரு.ரவி & சாந்தி அவர்கள்= 501
15. திருமதி. லட்சுமி அம்மாள் அவர்கள் = 501
16.மகளிர் அணி (விளக்கு பூஜை) = 24001
17.திரு .திருஞானம் & பொன்மலர் அவர்கள் = 100001
17.திரு.ரகுபதி & கோமளாதேவி அவர்கள் = 100001
18.திருமதி .. சித்ராதேவி அவர்கள் 40001
18.உயர்திரு .P. வேதாசலம்பிள்ளை அவர்கள் = 30001
19.திரு.செல்வகணேஷன் அவர்கள் = 10001
மொத்த அன்னதானத்திற்கு = 417020
இறைபணியில் ..
செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை நிர்வாக குழு
மேலமருங்கூர்
அருள்மிகு செல்வ விநாயகர் கோயில் நன்கொடை ரசீது புத்தகம் வாங்கி தொகை மற்றும் நன்கொடை ரசீது ஒப்படைக்க வேண்டியவர்களின் விவரம் ..
1.செல்வன் சேதுபதி அவர்கள் 11. (1)
2.திரு முருகானந்தம் அவர்கள் 12. (1)
3.திரு ராம்குமார் அவர்கள் 14 .( 1 )
4.திரு. அங்குசாமி அவர்கள் 16. (1)
5.செல்வன் மாதவன்
17 (1)
6.திரு ஞானகுரு அவர்கள் 27 (1)
7.திரு வேலு அவர்கள் 29 (1)
8.திரு அழகர் அவர்கள் 31 (1)
9.செல்வன் மனோகரன் அவர்கள்
32 (1)
10.திரு முனியாண்டி அவர்கள் 33 (1)
11.திருமதி மேகலா அவர்கள் 34 (1)
12.திரு முத்து அவர்கள்
35 (1)
13.திரு பாலகிருஷ்ணன் அவர்கள் 36 (1)
14.திருமதி. கண்ணாத்தாள் 48(1)
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷோகத்திற்கு நன்கொடை ரசீதை புத்தகத்தை பெற்று தாங்கள் இது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை … தயது செய்து நன்கொடை ரசீது மூலம் தொகை வசூல் செய்து இருந்தால் வருகிற 28.2.2021 அன்றுக்குள் தொகை யை ஒப்படைக்கும் படி கேட்டுகொள்கிறோம் .. இல்லையென்றால்
# தாங்கள் வாங்கிய நன்கொடை ரசீது புத்தகத்தை செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கும் அன்புடன் கேட்டுகொள்கிறோம்…
இறைப்பணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு
அருள்மிகு செல்வ விநாயகர் கோயில் நன்கொடை ரசீது புத்தகம் வாங்கி தாங்கள் நன்கொடை ரசீது மூலம் தாங்கள் வசூல் செய்த ஒப்படைக்க வேண்டியவர்களின் விவரம் ..
1.திரு.S.கண்ணண், பாபு, நித்யா அவர்கள் 29500
2.திரு கலைச்செல்வன்,அவர்கள் 10011
3.செல்வன் வினோத் அவர்கள் 21500
4.திரு தாமோதரன் அவர்கள் 11000
5.செல்வன் ஜெயபிரகாஷ் 30500
6.திரு .உதயராஜன் அவர்கள் 10120
7.திரு. மோகன் அவர்கள் 17123
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷோகத்திற்கு நன்கொடை ரசீதை புத்தகத்தை பெற்று தாங்கள் வசூல் தொகையினை வருகிற 28.2.2021 அன்றுக்குள் வசூல் செய்ய் தொகையை செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழுவிடம் கொடுத்து உதவும் படி அன்புடன் கேட்டுகொள்கிறோம்
இறைப்பணியில்
செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு