Kumbabishega News 4th to9th March 2021
அனுசியா பொன்னுச்சாமி செட்டியார் மதுரை – 1100/-
நித்யா மணிகண்டன் :
* வெத்தலை – 1 கிலோ
* உதிரி பூ – 1 கிலோ
இன்று பரமக்குடியில் உயர் திரு ராமகிருஷ்ணன் அய்யா உயர் திரு லோகநாதன் அய்யா அரப்பூர் காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகிகள் உயர் திரு நாகரெத்தினம் அய்யா உள்ளிட்ட பெரியவர்களுக்கு கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப் பட்டது💐💐🙏🙏🙏
அனைவருக்கும் வணக்கம் அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 20 நாள் மட்டுமே உள்ளது .. ஆகையால்
1. நன்கொடை மூலம் வசூல் செய்த தொகை
2.நன்கொடை ரசீது மூலம் வசூல் செய்த தொகை
3. கோவில் கட்டுமான பணி ஒப்புகொண்ட தொகையில் மீதம் கொடுக்க வேண்டிய தொகை,
4. அன்னதானத்திற்கு கொடுக்க வேண்டிய தொகை
5.குடிவரி வசூல் வர வேண்டிய தொகை யை
வருகிற 15.03.2021 அன்று தேதி தாங்கள் கொடுக்க வேண்டிய தொகை ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு கொடுத்து உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் ..
நாட்கள் குறைவு கொடுத்து உதவுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்…
இறைப்பணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு
மேலமருங்கூர்
அனைவருக்கும் வணக்கம் அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 19 நாள் மட்டுமே உள்ளது .. ஆகையால்
1. நன்கொடை மூலம் வசூல் செய்த தொகை
2.நன்கொடை ரசீது மூலம் வசூல் செய்த தொகை
3. கோவில் கட்டுமான பணி ஒப்புகொண்ட தொகையில் மீதம் கொடுக்க வேண்டிய தொகை,
4. அன்னதானத்திற்கு கொடுக்க வேண்டிய தொகை
5.குடிவரி வசூல் வர வேண்டிய தொகை யை
வருகிற 15.03.2021 அன்று தேதி தாங்கள் கொடுக்க வேண்டிய தொகை ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு கொடுத்து உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் ..
நாட்கள் குறைவு கொடுத்து உதவுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்…
இறைப்பணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு
மேலமருங்கூர்
அனைவருக்கும் வணக்கம் அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 18 நாள் மட்டுமே உள்ளது .. ஆகையால்
1. நன்கொடை மூலம் வசூல் செய்த தொகை
2.நன்கொடை ரசீது மூலம் வசூல் செய்த தொகை
3. கோவில் கட்டுமான பணி ஒப்புகொண்ட தொகையில் மீதம் கொடுக்க வேண்டிய தொகை,
4. அன்னதானத்திற்கு கொடுக்க வேண்டிய தொகை
5.குடிவரி வசூல் வர வேண்டிய தொகை யை
வருகிற 15.03.2021 அன்று தேதி தாங்கள் கொடுக்க வேண்டிய தொகை ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு கொடுத்து உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் ..
நாட்கள் குறைவு கொடுத்து உதவுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்…
இறைப்பணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு
மேலமருங்கூர்
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு களஞ்சி பையில் போட இருக்கும் இனிப்பு பூந்தியை தயார் செய்து நன்கொடையாக வழங்க இருக்கும் சாஸ்தா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உயர்திரு. பாலாஜி அவர்களுக்கு கோடானானகோடி நன்றி !! நன்றி!! நன்றி!!
இறைபணியில்
செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை நிர்வாக குழு
மேலமருங்கூர்
**********************************************************
இன்று சிவகங்கை சீமையில் பெண்ணிய நிலவே சமூக இயக்கம் & மாணவர் உரிமைகள் கழகம் & DD EVENTS பெருமையுடன் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்திய சீமையின் சிங்கப்பெண் என்ற விழாவில் எனது தாய்க்கு சிறந்த சமூக சேவைக்கான விருதை பெற்ற தருணம். இவர் மகளிர் தினத்தில் அன்று தொடர்ந்து முன்றாவது முறை என்பது குறிப்பிடதக்கது.. இன்னும் பல விருதுகள் காத்துஇருக்கிறது உன் சேவைக்காக…
அனைவருக்கும் வணக்கம் அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 17 நாள் மட்டுமே உள்ளது .. ஆகையால்
1. நன்கொடை மூலம் வசூல் செய்த தொகை
2.நன்கொடை ரசீது மூலம் வசூல் செய்த தொகை
3. கோவில் கட்டுமான பணி ஒப்புகொண்ட தொகையில் மீதம் கொடுக்க வேண்டிய தொகை,
4. அன்னதானத்திற்கு கொடுக்க வேண்டிய தொகை
5.குடிவரி வசூல் வர வேண்டிய தொகை யை
வருகிற 15.03.2021 அன்று தேதி தாங்கள் கொடுக்க வேண்டிய தொகை ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு கொடுத்து உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் ..
நாட்கள் குறைவு கொடுத்து உதவுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்…
இறைப்பணியில்
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு
மேலமருங்கூர்
அனைவருக்கும் வணக்கம் அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 16 நாள் மட்டுமே உள்ளது .. ஆகையால்