Sree Selva Vinayagar Temple Kumbabishega Things Arrived Form Kumbakonam

Sree Selva Vinayagar Temple Kumbabishega Things Arrived Form Kumbakonam

 

 

மேலமருங்கூர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு கும்பகோணத்தில் இருந்து விநாயக பெருமகனுக்கு தேவையான

1.ஆலய மணி
2.திருவாட்சி
3.கோபுர கலசம்
4.பூஜை பொருட்கள்
4.பொங்கல் பாணைகள்
5. மருத்துபொருட்கள்
6.திணைகள் / வரகு
7. கோபுரகலத்திற்கு உள்ளே வைக்கும் பொருட்கள்
8. பூஜை தேவையான கலசங்கள்
9.கருங்காலி கட்டை

இவை அனைத்து பொருட்களும் நேற்று இரவு 11.25 மணியளவில் செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை நிர்வாக குழு செயலாளர் த.நிவாஷ் சக்கரவர்த்தி பெற்றார்..

இறைப்பணியில்

செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை
நிர்வாக குழு
மேலமருங்கூர்

முதல் மரியதாய் நன்கொடைகள் & கும்பாபிஷேகம் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *