Sree Selva Vinayagar Temple, Melamarungur – Margali 1st Day MKP Pandorangan & Vijayalakshmi Ubayam

 

மேலமருங்கூர் கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர் செல்வவிநாயகர் ஆலயத்தில் கடந்த 30 வருடமாக மார்கழி மாதத்தில் விநாயகப் பெருமானுக்கு பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெறும் .. கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்வ விநாயகர் ஆலயத்தை கட்டிக்கொடுத்த உயர்திரு பாலுச்சாமி செட்டியார் செல்லம்மாள் அவருடைய அருமை மகன் மற்றும் மகள்களுக்கு விநாயகர் கோவிலில்  மார்கழி மாதத்தில் நான்கு நாட்கள் பூஜை செய்ய கோயில் நிர்வாக கமிட்டி மற்றும் கிராம மக்கள் விருப்படி அவர்கள் உருவாக்கிய  ஆலயத்தில் பூஜை இனிதே நடைபெற்று வருகிறது.. அந்தவகையில் இன்று மார்கழி 1ஆம் தேதி இன்று உயர்திரு பாண்டுரங்கன் செட்டியார் விஜயலட்சுமி அவர்கள் குடும்பத்தின் சார்பாக இன்று செல்வ விநாயகருக்கு அபிஷேக ஆராதனை வெகு சிறப்பாக நடைபெற்றது

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *