Pandorangan Birthday

MMR People Celeberating MKP Pandorangan Birthday in Sree Selva Vinayagar Temple

நேரம் இன்மை காரணமாக,நிறைய விடியோக்கள் மற்றும் அன்பர்கள் வாழ்த்துக்களும் முழுமையாக எடுத்து இதில் போட இயலவில்லை.

என்னால் முடிந்த சிலவற்றை மட்டுமே இத்தலத்தில் போட்டுள்ளேன்.

இன்று  பிறந்தநாள் கானும்  #மேலமருங்கூர்செல்வவிநாயகர் கோவில் அறக்கட்டளை #நிர்வாககுழு #கௌரவதலைவர்

#உயர்திருMKPபாண்டுரங்கன்_செட்டியார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் … வாழ்க வளர்க! வாழ்க பல்லாண்டு! ! வாழ்க வளமுடன் .. வாழ்க வளமுடன் 

#இவண்

மேலமருங்கூர் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை #நிர்வாககுழு

#தலைவர் :: R.தனபாலன்

#பெருளாளர் :: K.சுப்பிரமணியன்

#செயலாளார்: D.நிவாஷ் சக்கரவர்த்தி

💐Happy Birthday to respectable Ayya 💐.Today is a beautiful day because it is the birthday of a great human being like you ,whom we love and value  you for your great heart🥳. We are really blessed to hear your words each and every day of our life😊. May this year be filled with everlasting joy, health and wealth.Happy long life ayya 🤝🤝-MMR 12

Many more happy returns of the day Ayya Mr pandurangan ,vaalka vazhamudan  Vaalka pallandu. 💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🧁🧁🧁🧁🧁🍬🍬🍬🍬🍬-Thirunganam

உயர் திரு பாண்டுரங்கன் ஐயாவின் பிறந்த நாள் மருங்கூர் மக்களின் மனதில் மகிழ்ச்சி பொங்கும் மங்களம் பொங்கும் நல்ல நாளாக வருவதால் அனைத்து விதமான நிலைகளில் உடல் நலம்  நீண்ட ஆயுள் நல்ல செல்வ வளம் பெருக மருங்கூர் விநாயக பெருமானை மனதார வேண்டுகிறேன்.🌹🌹🌹🎂🎂🙏  –  Parthiban

அண்ணன் அவர்களுக்குபிறந்தநாள்வாழ்த்துக்கள் –  Padma

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாண்டியன் அண்ணா – Chitra

 

Hi Protagonist Ayya,  To be honest, such a great personality, real human being, he is the icon of enthusiasm, energetic. Besides, He is also role model of youngster like us. He is an all rounder and such a experienced man.. The grateful and respectful Pandorangan Ayya, I don’t have age to wish you but I here to be get your blessing Ayya…Yet, I haven’t chance to meet you, I hope this will happen very soon and eagerly waiting for that moment. I have learned lot of lessons from your entire life Ayya.. ….happy birthday to our incredible Ayya…  –  Niruban

 

  • @Pandorangan (MKP) இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அய்யா🎂🍫💐🤝 நல்ல உடல்நலமும் நீண்ட ஆயுளும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன்🤝💐🎂🕉️ ஸ்ரீ செல்வ விநாயகர் அருளால் குன்றாத உடல் நலமும் மங்காத செல்வமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்🤝💐🕉️🎂🍫 –  Vigneshvari

Many more happy returns of the day Ayya happy long life Ayya stay blessed forever 🎂🎂🎂🍫🍫🍫🥳🥳🥳🍬🍬🍬🎊🎊🎉🎉  –  Raja

ஆஸ்ரீ5   5

 -Balakrishnan

Happy birthday  sir  –  Murali

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *