Mr R Ragupathy & Madam Komala Devi Provide Annathanam for Their Daughter Sivasangari Wedding B. Nadarajan @ Raja Wedding at Ipoh, Malaysia on 17 January 2021


திரு ரகுபதி & திருமதி கோமளாதேவி தம்பதிகளின் அன்பு மகள் சிவசங்கரி திருமணத்தை முன்னிட்டு, மேமருங்கூர் கிராமத்தில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் ஒரு சிறிய பூஜையும். அன்னதானமும் மலேசியாவிலிருந்து ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் முழுக்க முழுக்க பொறுப்பெடுத்து செயல் படுத்தி கொடுத்த பார்த்திபன் அவர்களுக்கு மிக்க நன்றியை திரு ரகுபதி குடும்பத்தினர் தெரிவித்துக்கொண்டனர்.