இரண்டு கும்பாபிஷேகம் செய்த வருங்கால வக்கீல் பாலசுப்ரமணியம் அவர்களின் செராக்ஸ் காபி யாக கூட உருவாகலாம். யாருக்கு தெரியும்?
எனது வாழ்த்துக்கள். இது போன்ற இளைஞர்களுக்கு மேல மருங்கூர் பெரு உள்ளங்கள், கமிட்டி மற்ற ஊரை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
இப்படிக்கு,
MKP. பாண்டுரெங்கன்
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கௌரவ தலைவர்
மலேசியா