Sree Selva Vinayagar Kumbabishega News 12th February 2021

Sree Selva Vinayagar Kumbabishega News 12th February 2021

ஸ்ரீ செல்வ விநாயகர் துணை ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் துணை பக்தகோடிமெய்யன்பர்களே வணக்கம் 🙏🙏🙏 வருகின்ற பங்குனி 20 வது ஏப்ரல் 2.4.2021 தேதியில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா மேலமருங்கூர் கேட்டவரம் தரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக உத்தேச மதீப்பீடு திட்டம் நன்கொடை அளிக்கும் பக்தகோடி பெருமக்கள் கீழ்காணும் தெய்வப்பணியினை தேர்வுசெய்து தங்கள் பெயர், முகவரியை மஹாகும்பாபிஷேக பணியில் இணைத்து கொள்வும் .. தொடர்புக்கு .. +919751504073 +919600460828 1. யாகசாலை நிர்மாணம் .. = 97500 2.ஹோமதிரவியங்கள் = 8000 3.புஸ்பம் வகையறா = 40000 4.பூஜை சாமான்கள் = 31000 5.அஷ்டபந்தனம் = 45000 6.நைவேத்யம் = 8000 7.மங்களவாத்யம் = 30000 8.ஒதுவார் திருமுறை பாராயணம் = 15000 9.பிராமனாள் சாப்பாடு ( 10 நபர் 2 நாள் ) 15000 10. அன்னதானம் = 150000 11.மைக்செட், லைட்செட் ஜெனரேட்டர் அமைப்பு = 98000 12. அன்னதான மற்றும் பக்தகோடி அமறும்பந்தல் = 38500 13. அன்னதானத்திற்கு டேபிள் சேர் = 10000 14..குடி தண்ணீர் பாட்டில் (4000) = 20000 15.மஹாகும்பாபிஷோ நடந்தும் ஆச்சாரியர் ;சாதகம், சர்வசாதகம், குருதட்சணை உட்பட = 65000 16.கும்பாபிஷேக வார்ணையாளர் = 10000 மஹாகும்பாபிஷேக பணியில் தாங்களை இணைத்து கொள்வும் .. தொடர்புக்கு .. +919751504073 +919600460828 இறைப்பணியில் செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை நிர்வாக குழு மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் துணை ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் துணை பக்தகோடிமெய்யன்பர்களே வணக்கம் 🙏🙏🙏 வருகின்ற பங்குனி 20 வது ஏப்ரல் 2.4.2021 தேதியில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா மேலமருங்கூர் கேட்டவரம் தரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக உத்தேச மதீப்பீடு திட்டம் நன்கொடை அளிக்கும் பக்தகோடி பெருமக்கள் கீழ்காணும் தெய்வப்பணியினை தேர்வுசெய்து தங்கள் பெயர், முகவரியை மஹாகும்பாபிஷேக பணியில் இணைத்து கொள்வும் .. தொடர்புக்கு .. +919751504073 +919600460828 1. யாகசாலை நிர்மாணம் .. = 97500 2.ஹோமதிரவியங்கள் = 8000 3.புஸ்பம் வகையறா = 40000 4.பூஜை சாமான்கள் = 31000 5.அஷ்டபந்தனம் = 45000 6.நைவேத்யம் = 8000 7.மங்களவாத்யம் = 30000 8.ஒதுவார் திருமுறை பாராயணம் = 15000 9.பிராமனாள் சாப்பாடு ( 10 நபர் 2 நாள் ) 15000 10. அன்னதானம் = 315000 11.மைக்செட், லைட்செட் ஜெனரேட்டர் அமைப்பு = 98000 12. அன்னதான மற்றும் பக்தகோடி அமறும்பந்தல் = 38500 13. அன்னதானத்திற்கு டேபிள் சேர் = 10000 14..குடி தண்ணீர் பாட்டில் (4000) = 20000 15.மஹாகும்பாபிஷோ நடந்தும் ஆச்சாரியர் ;சாதகம், சர்வசாதகம், குருதட்சணை உட்பட = 65000 16.கும்பாபிஷேக வார்ணையாளர் = 10000 மஹாகும்பாபிஷேக பணியில் தாங்களை இணைத்து கொள்வும் .. தொடர்புக்கு .. +919751504073 +919600460828 இறைப்பணியில் செல்வ விநாயகர் ஆலய அறக்கட்டளை நிர்வாக குழு மேலமருங்கூர் தேவகோட்டை கவிஞர் அப்பச்சி சபாபதி ஆன்மீக கும்பாபிஷேக வார்ணனையாளர் & பட்டிமன்ற நடுவர்

1/04/21

காலை

200*90=18000

நெய் கேசரி

இட்லி

பொங்கல்

பூரி

காபி

சட்னி , சாம்பார்

2/04/21

காலை 300 பேர்

முந்திரி அல்வா

வடை

கிச்சடி

ஆனியன் ஊத்தப்பம்

காபி.

மதியம் 700பேர்

சாதம்

சாம்பார்

வெண்டைக்காய் கொண்டைக்கடலை பச்சடி

முட்டைகோஸ் கேரட் கூட்டு

உருளைக்கிழங்கு பொரியல்

ரசம்

மோர்

பாயசம்

அப்பளம்

இரவு  300 பேர்

சர்க்கரை பொங்கல்

வடை

பூண்டு ஊத்தப்பம்

வெண் பொங்கல்

மசால் பால்

சட்னி சாம்பார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *