என் பெயர் பார்த்திபன் 1 – 25 10 2021
என் பெயர் பார்த்திபன் 1 ……25 10 2021 என் பெயர் பார்த்திபன் இன்று காலையில் செய்திகளை செய்தித்தாளில் படித்தேன் அதில் ராஜராஜ சோழனின் பெயரும் புகழும் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கிறது என்று படித்தேன் காரணம் அவர்களின் வாழ்க்கையில் செய்த என் பெயர் பார்த்திபன் 1…. உதவியும் தெய்வீக தொண்டுகளும் காரணமாக அமைந்தது அதைப் போல ஒரு சிறிய கிராமத்தில் கோவிலை கட்டிக் கொடுத்த MKPஐயா அவர்களின் தெய்வ தொண்டு மூலம் ஏறத்தாழ முப்பது ஏழு …